கதம்பக் கட்டுரைகள் - பாகம் 2
I மனம் : வேறு பெயர்கள்
1. ராவணன்
2. திருதராஷ்டிரன்
3. இரணியன்
4. மஹாபலி
5. மன்மதன்
II பைபிளும் திருவருட்பாவும் :
1. பைபிள் : "தட்டுங்கள் திறக்கப்படும் " என்கின்றது
இந்து சமயம் : வைகுண்ட ஏகாதசி அன்று " பரமபத வாசல் திறக்கப்பட்டு - ஆன்மவாகிய பெருமாள் தரிசனம் கிடைக்கின்றது
திருவருட்பா :

மணி நாசி அடைப்பதனைத் திறந்து
முகர்ந்து அறிகாண் என்கின்றது
மேற்கூறியவைகள் யாவும் ஒரே அனுபவம் - சுழிமுனை திறப்பதும் - பிரமரந்திரம் திறப்பதும்

2. பைபிள் : “ கேளுங்கள் கொடுக்கப்படும்” என்கின்றது
இந்து சமயம் : இதனை " கற்பகம் - கல்பதரு " கேட்பதைக் கொடுக்கும் மரமாக கற்பிக்கன்றது
வள்ளலார் : “ கற்பகம் “ என்று கூறுவதும் இதனைத் தான்
மேற்கூறியவைகள் யாவும் குறிப்பிடும் ஒரே அனுபவம் - ஆன்மாவைத் தான்

வெங்கடேஷ்
No comments:
+Grab this
Post a Comment