வள்ளலாரின் - ஆறாம் திருமுறை - மெய்யருள் வியப்பு
1. "தனக்கு நிகரிங்கு இல்லாது உயர்ந்த தம்பம் ஒன்றே
தாவிப் போகப் போக நூலின் தரத்தில் நின்றதே "
2. " இங்கோர் மலையின் நடுவே உயர்ந்த தம்பம் நணுகவே
ஏறிப் போகப் போக நூலின் இழைப் போல் நுணுகவே "
என்று நெருப்பாறு - மயிர்ப்பாலத்தின் அனுபவம் பற்றி பாடுகின்றார்
BG Venkatesh

No comments:
+Grab this
Post a Comment