நரசிம்மாவதாரம் - சன்மார்க்க விளக்கம்
"தான்" " தான் "
என்று அகங்கரிக்கின்ற ஜீவபோதமே
இரணியன் என்று உருவகித்தனர்
இந்த தற்போதம் அழிகின்ற இடம் - சுழிமுனை
அது - இரவு பகலற்ற இடமாயும்
உள்ளும் வெளியுமில்லாமலும்
ஆண் பெண் தன்மையற்றதினாலும்
"தான்" " தான் "
என்று அகங்கரிக்கின்ற ஜீவபோதமே
இரணியன் என்று உருவகித்தனர்
இந்த தற்போதம் அழிகின்ற இடம் - சுழிமுனை
அது - இரவு பகலற்ற இடமாயும்
உள்ளும் வெளியுமில்லாமலும்
ஆண் பெண் தன்மையற்றதினாலும்
இரணியனை
இரவு பகலற்ற " சந்தி " வேளையிலும்
உள்ளும் வெளியுமில்லாத " வாசலில் " வைத்தும்
நரனும் மிருகமுமற்றதாகிய " நரசிம்மரால் " அழித்ததாகச் சித்தரித்தனர்
நரனும் மிருகமுமற்றதாகிய " நரசிம்மரால் " அழித்ததாகச் சித்தரித்தனர்
BG Venkatesh
No comments:
+Grab this
Post a Comment