நாதம் .. அதி சூக்கும நாடி ஒன்று பிரம்மம் முதல் சகஸ்கிரதளம் தொட்டு தொங்கிக்கொண்டு இருக்கும்.. இதனை நல்ல ஆசாரியார்களால் மட்டுமே இயக்கிவைத்து காட்டுவித்து
அருளமுடியும் அன்றி வேறெவ்வகையிலும் இயலாத காரியம் ஆகும் . இதுவே நாதம் என்று சொல்லப்படுவதும் ஆகும்.
2014-04-08 11:53 GMT+05:30 Vallalar Groups <vallalargroups@gmail.com>:
சுத்த சன்மார்க்கத்தில் "நாதம்" எவ்வாறு கையாளப்படுகின்றது?
அனைவரும் தங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகின்றது.
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Regards
Mk
No comments:
+Grab this
Post a Comment