Inbutru Vazga,
Dear All,
Very Happy to see lot of quick responses...
Very Happy to see lot of quick responses...
From Vallalar Jeevakarunya Olukkam Part-1
- உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும்.
- ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும்.
ஆகாரம் கொடுக்க நினைத்தால் - யோகி
ஆகாரம் கொடுத்தால் - ஞானி
ஆகாரம் கொடுத்தால் - ஞானி
Anbudan,
Vallalar Groups
To Receive Vallalar Messages - Click Subscribe
Cell: 099022-68108 | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
2011/5/28 lokeshayyappan <ayyappan23@gmail.com>
5. பசித்தவர்க்கு உணவு கொடுக்கும் போது
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
ThanksAyyappan.nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:
+Grab this
Post a Comment