Pages

Monday, May 30, 2011

[vallalargroups:4174] ANSWER : THOUGHT FOR THE DAY : SATH VICHARA QUESTION

Inbutru Vazga,
Dear All,

Very Happy to see lot of quick responses...
 
From Vallalar Jeevakarunya Olukkam Part-1
 
  1. உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும்.
  2. ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும்.
 ஆகாரம் கொடுக்க நினைத்தால்  - யோகி
 
ஆகாரம் கொடுத்தால்  - ஞானி

Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

Cell: 099022-68108 | E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

2011/5/28 lokeshayyappan <ayyappan23@gmail.com>
5.  பசித்தவர்க்கு   உணவு  கொடுக்கும்  போது  

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
                              Thanks
                         Ayyappan.n

No comments:

Post a Comment