நண்பர் தீனதயாளன் அவர்களே,
-- என்ன புதியதாக விளக்கம் கூறுகிறீர்கள்.
எங்கு படித்தீர்கள் 9 மற்றும் 6 என்று
36 தத்துவத்தின் விரிவே 96 தத்துவமாகும்.
9 மற்றும் 6 இதை எங்கே பிடித்தீர்கள் ?
அன்பன்
அரசு
2010/12/21 dheena dayaalan <uyir73@gmail.com>
--96 தத்துவங்கள் சுருக்கத்தை பார்போம்9 என்பது ஒன்பது வாசலை கொண்ட உடம்பை குறிக்கும்.6 என்பது ஐந்து புலன்களையும் மற்றும் ஆன்மா அக்னியையும் குறிக்கும்.ஆனால் உண்மையில் அனைத்தும் தத்துவமே.இவை அனைத்தையும் நடத்துவது பேரறிவே.இந்த 9 மற்றும் 6 தத்துவங்களை கடந்து பேரறிவாகவே இருப்பதை உணர்ந்து ஆழ்ந்த அமைதியில் மோனத்தில் ஆனந்தத்தில் இருக்க முயலுவோம்.இவற்றை கடக்கும்போதே உலகமாயை விலகிவிடும்.என்றும் அன்புடன்,உயிர்.
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:
+Grab this
Post a Comment