Tuesday, December 7, 2010

Re: [vallalargroups:3740] Fwd: ஆன்மா எங்கு உள்ளது?????

அன்பு உயிரே,
ஆன்மா இருக்கும் இடம்
உச்சிக்கி கீழடியோ அண்ணாகிற்கு மேலடியோ
வெச்சவிளக்கு எரியுதடி திரியும் இல்லையடி
எண்ணையும் இல்லையடி புகையும் இல்லையடி .........
 
ஆன்மா அறியாமையில் இருக்கும் வரை
இன்ப துன்பங்களை தானே இந்த உடம்பு என்ற அறியாமையில் மனம் முதலிய கரணகருவிகளால் தன்  அறியாமை அறிவைகொண்டு  அனுபவிக்கிறது. தான் யார் என்று தெரிந்த பிறகு தன் சுயரூபமகிய அறிவாய் மொனானந்தநிலையை அடைகிறது.
 
அறிவாய் இருக்கும் ஆன்மா அறியாமை ஆராய்ச்சியால் தன்னிலை மறந்து இன்பதுன்ப மாயையில் சிக்கி தவிக்கிறது. நம் பெருமானார் சொல்லியது போல் "அறிவே அறிவைகொண்டு அறிவைகண்டு அறிவே ஆவதே அறிவு "போலே கடைசியில் அறிவாகிய தன்னை கண்டுகொண்டு பேரின்ப லாபமகிய எல்லாம் தானே தானாய் ஆகி மொனானந்தநிலையை அடைகிறது .
 
என்றும் அன்புடன்
உயிர். 
 
உயிர் கேள்வி கேட்க உயிர் பதில் சொல்லுகிறது. அறிவு  கேள்வி கேட்க அறிவு பதில் சொல்லுகிறது.
அறிவு என்று கேள்வி கேட்காமல் இருக்குமோ
அறிவு என்று பதில் சொல்லாமல் இருக்குமோ
இன்று வருமோ இந்நிலை நாளை வருமோ என்கோவே
தெரியவில்லையே .............


 
2010/12/6 balamurugan d <to.dbala@gmail.com>
Hi Ganesh,

           I hope the attached Urainadai clip, Will answer your question.


with regards,
Balamurugan.D


2010/12/6 ganesh narendran <ganesh.gns@gmail.com>

Dear All,

I didnt receive reply mails for the below mail.

Can anyone answer the below mail in detail in Tamil.

Anbudan,
N.Ganesh

---------- Forwarded message ----------
From: ganesh narendran <ganesh.gns@gmail.com>
Date: 2010/11/29
Subject: ஆன்மா எங்கு உள்ளது?????
To: Vallalar Groups <vallalargroups@gmail.com>, Vallalar8@googlegroups.com


Hi,

ஆன்மா எங்கு உள்ளது.
மனம், ஆன்மா தொடர்பு எவ்வாறு அமைகிறது.
துன்பதை அனுபவிப்பது மனமா அல்லது ஆன்மாவா.
ஆன்மா அனுபவிக்கறது என்றால் எவ்வாறு ஆன்மா  உணருகிறது.

Anbudan,
N.Ganesh

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--
Regards,
Balamurugan.D


--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)