whom still rains. Service to the humanitarian is an attitude of such
great people not profession. hail them and we learn from them
On Apr 13, 1:09 am, Mahesh kumar <velmah...@gmail.com> wrote:
> தாம்பரம் வள்ளலார் சபை இல் நிர்வாகியை பார்த்து நான் சில சமயம் ரொம்ப மெய்
> சிலிர்ததுன்டு...அவஙக் பெயர் ராதாகிருஷ்னன்.. வயது 72 இக்கு மேல் இருக்கும்..
> இந்த வயதிலும் அவர்கள் சபை இல் நித்திய அன்னதானம் நடத்தி கொண்டிருகிரார்கள்
>
> சில சமயம் அவர்கள் சொல்லுவார்கள் ..கவனிதத்துண்டு...இந்த அன்னதானம் நின்னு
> போனால் என் உயிர் நின்னு போகும்..என சில சமயம் சொல்லி ;இருக்கிரார்கள்....
>
> வள்ளலாரை கண்டதில்லை....ஆனால் வள்ளலார் போல் இவர்கள் இருந்து செயல்
> படுகிறர்கள்.....வள்ளலாரும் இப்படி தான் மக்களுகாக உணவை தயாரிது
> இருபார்கள்...என...
>
> இந்த தள்ளாத வயதிலும் அவர்கள் செய்கிர இந்த செயல நான் நெரில் பர்கும் பொது
> ரொம்பவஎ சந்தோச படுகிரென்...
>
> [?][?]
>
> Sabai Address :
> -------------------
> Vallalaar sanmarga Sangam,
> No.8, 4th Street, Anandapuram,
> East Tambaram,Chennai-59.
> Phone No: 9444653738
>
> Near :
> --------------------------
>
> Tambaram Airforce Road, [[ OR ]]
>
> Backside of Madras christian College.
> then,
> Near Pizza Corner.
>
> -------------------------
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
> -------------------------
> ~எல்லாம் செயல் கூடும்~
>
> ~பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்~
>
> ~எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ~
>
> .
>
> 364.gif
> < 1KViewDownload
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment