Dear Brothers & sisters, In Thiruarutpa our Great God says: This is the last birth on this we have to get attain the god way. For this please read in Urainadaipaghuthi Chapter THIRU ARUL MEIUMMOZHI, PERUPADESAM AND SANGA VINNAPPAM. We want to know the birth and death and how we have to live in the world for several years all these please read URAINADAIPAGHUTHI ALL CHAPTER. CLEARLY OUR GOD VALLALAR SAYS. If we go to on this path we must follow what our god says. Otherwise we cant get it. THIS IS TRUE SATHYAM SATHYAM. Thanks & Regards K.MANOHAR 98414 50782
--- On Fri, 23/4/10, P Sujatha Rajashree <aruljothisujatha@gmail.com> wrote:
From: P Sujatha Rajashree <aruljothisujatha@gmail.com> Subject: Re: [vallalargroups:2875] vallalar To: vallalargroups@googlegroups.com Date: Friday, 23 April, 2010, 10:40 AM
கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு, வள்ளலாரின் கருணை வழியை கண்டு உணர்ந்து செயல் படும் உண்மை அன்பர்களுக்கு ஞான சித்தியானது நிச்சயம் கிடைக்கும்.காலம் தான் அதனை நிர்ணயம் செய்கிறது.நாம் வாழ்கிற இந்த நிகழ்கால வாழ்கையில் உண்மையான ஜீவ இரக்கத்தோடு வாழ்வது அவசியம்.இன்றைய கருணை,தயவு,அன்பு வாழ்க்கை நம்மை கடவுள் பண்புக்கு உயர்த்தி ஒருநாள் நமக்கு ஞான சித்தி கிடைக்கும் என்பது உறுதி.எளிமையாக ஞான சித்திபெற ஜீவ காருணியம் தான் சாதனம்.உண்மையான சுய நலம் இல்லாத பொதுநலம் கொண்ட சுத்த சன்மார்க்க வாழ்வை பெறும் வரை ஜீவ காருணியம் செய்து அருட்பெரும்ஜோதி ஆண்டவர் புகழைஇறைவனின் முதல் குலமகன் நம் சகோதரர் வள்ளலார் சன்மார்க்க வழியில் பிறருக்கு சொல்லிநல்ல சன்மார்க்க வழியில் நாமும் வாழ முயற்சி செய்வோம்.நாம் ஒவ்வொருவரும் யடுத்து வந்துள்ள பிறப்புகள் சித்தி வழிக்கு முன்னேற படிகள் தான்.-வள்ளலார் கருணையாக, அருள்ஜோதி சுஜாதா. On 09/04/2010, MARUDHANAYAGAM P. <readjothi@gmail.com> wrote: DEAR, WHY அடுத்த பிறவி? You beleive our guru ARUTPERUNJOTHI without doubt and ஞானமார்க்கத்தில் ஈடுபட்டு ஜீவகாருன்யத்துடன் வாழ்க்கையை கடை பிடித்தால் இந்த பிறவியிலேயே GNANA SIDDHI....yes, be confidence....
On 4/8/10, sukumar srinivasan <siranjeevisukumar@yahoo.com> wrote: அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு உலகம் முழுவதும் இல்லறத்தாரே நிரம்பி உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த பிறவியிலேயே இறைவனடி சேருவது இயலாத காரியம். அவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற அளவு ஞானமார்க்கத்தில் ஈடுபட்டு ஜீவகாருன்யத்துடன் வாழ்க்கையை கடை பிடித்தால் அடுத்த பிறவிகளில் அவர்கள் முக்தி அடைய இறைவன் வழி செய்வார். எனவேதான் வள்ளல் ஐயா நமக்கு அப்படி உபதேசம் செய்தார். ஐயா அவர்கள் இறைவனின் பிரதிபிம்பம். அவருக்கு இல்லறம்,துறவறம் எதுவும் தேவையில்லை. அன்புடன் சுகுமார் ஸ்ரீனிவாசன் -- To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit: http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க -- To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit: http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க |
No comments:
+Grab this
Post a Comment