anma negizhchi leads to arul amudhu surakkum ...... kindly discuss
this topic sir
On Sep 30, 2:57 pm, balamurugan d <to.db...@gmail.com> wrote:
> *மிக அருமை .*
>
> கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருளை எதனாற் பெறக்கூடுமென்று அறியவேண்டில்:-
> சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லது
> வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.
> *அன்புடன்
> பாலமுருகன்.
> *
> 2009/9/30 M.Sarathy Mohan <dmsar...@gmail.com>
>
>
>
> > ஜீவகாருண்ய பாதையை தவிர வேறு எந்த முறையினாலும் ஆண்டவனை அறிதல் சத்தியமாக
> > கூடாது - ராமலிங்க அடிகள் .
>
> > வேறு வேறு வழிகள் பயனற்றவை ....அதன் மூலம் ஆண்டவனை
> > அடைந்து அம்மயமனவர்கள் எவரும் இலர். .பல் கோடி சித்தர்கள் இன்னும் முயற்சியில்
> > தான் இருகின்றர்கள் அனால் ராமலிங்கம் பெற்ற லாபத்தை அடைய முடியாமல் தான்
> > இருகின்றர்கள் .
> > அவர்களை நம் பெருமானார் மீட்டு எழுப்புதல் நிச்சயம்
>
> > அகவே நாம் பெருமானார் வழியில் செல்வோமாக ....இதுவே சுதா சன்மார்க்க பெருவழி
> > ...
> > நன்றி ....
> > 2009/9/25 arumugha arasu.v.t <arumughaar...@gmail.com>
>
> >> ---------- Forwarded message ----------
> >> From: arumugha arasu.v.t <arumughaar...@gmail.com>
> >> Date: 2009/9/25
> >> Subject: Re: ஊதுகிற ஊற்று அறிந்தால் அவனே சித்தன்
> >> To: Rajkumar Jayaraman <raj_jayaram...@yahoo.com>
>
> >> Dear Raj Thank you for your mail. I came to know that you searching a
> >> Guru for knowing kriya yoga or kundali yoga i.e. vasi yoga. Here most of the
> >> Gurus are commercial they know very little bit of knowledge. But they want
> >> to become fame. The real Guru won't express him as I am Guru. He won't
> >> expect any money from his student. He only want his student is capable to
> >> learn the subject. That's why he make some examination on him. why because
> >> if a person want to learn this subject is non commercial and dedicated, Self
> >> realised, work for others. These kinds of qualities very very important for
> >> the students. In sidhar markkam they called sathana sathuttiyam. After the
> >> examination the real Guru teach all his spiritual knowledge. The first step
> >> to learn spiritual knowledge is Freedom from Knowledge. i.e. Arinththil
> >> irunthu Viduthalai. Are you able to understand the meaning of that. why
> >> because then only you are able to learn the subject very easily and deeply.
> >> I will meet you in another mail.
> >> Thanking
> >> V.T.Arumugha Arasu
>
> >> 2009/9/25 Rajkumar Jayaraman <raj_jayaram...@yahoo.com>
>
> >> Dear Arumugaaarasu,
> >>> My name is Raj and You have given a wonderful explanation here.
> >>> I am looking for an adept in vaasi yoga who is willing to teach from his
> >>> experiences.
>
> >>> Currently if you look at vaasi methods (pranayama), there are several.
> >>> Some of the most
> >>> prominent ones are kriya pranayama of Lahiri mahasay, tibetan vase
> >>> breathing, chinese-taoist breathing,
> >>> hatha yoga methods, vadakarai sivananda paramahamsa pranayama and
> >>> ofcourse our own siddha methods.
>
> >>> If you know of someone who is well versed in our sitthar method and who
> >>> has raised his kundalini, please let
> >>> me know. That would be of great help to me.
> >>> I am not looking for people using vadakari sivananda paramahamsa's
> >>> method.
> >>> Thanks & Regards,
> >>> Raj.
>
> >>> ------------------------------
> >>> *From:* arumugha arasu.v.t <arumughaar...@gmail.com>
> >>> *To:* vallalargroups@googlegroups.com
> >>> *Cc:* dhanapal.thirumalais...@gmail.com
> >>> *Sent:* Thursday, September 24, 2009 12:25:46 PM
> >>> *Subject:* [vallalargroups:2185] ஊதுகிற ஊற்று அறிந்தால் அவனே சித்தன்
>
> >>> அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, முதலில் சித்தர்கள் பாடல்களை பிரித்து
> >>> படிக்க கற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.
>
> >>> ஊதியறி வாய்கொண்டு ஊதிப்பாரு,
> >>> உள் பத்திக் கொண்டுதடா தானே தானாய்,
> >>> ஊதியறி வாயறிய மாட்டாயானால்
> >>> உன்னாணை ஊதிபங்க ளொன்றுமில்லை
> >>> *"ஊதுகிற வூத்தறிந்தா லவனே சித்தன்"*
>
> >>> *மேற்கண்ட பாடலை *
> >>> *
> >>> *
> >>> *ஊதி அறிவை கொண்டு ஊதிப்பாரு *
> >>> *உள் பக்தி கொண்டுதடா தானே தானாய்*
> >>> *ஊதி அறிவாய் அறிய மாட்டாயானால் *
> >>> *உன்னானை ஊதி பங்கள் ஒன்றும் இல்லை *
> >>> *ஊதுகிற ஊற்று அறிந்தால் அவனே சித்தன் *
> >>> *
> >>> *
> >>> *என்று பிரித்து படித்தால் இங்கு வாய் ஏதும் தேவை இல்லை *
> >>> *வாய் கொண்டு ஊதுவது வேறு உணர்வு கொண்டு மேலேற்றுவது வேறு. *
> >>> *ஊதுகின்ற ஊற்று எது அறிந்து ஊது என்று தான் கூறுகிறார்.*
> >>> *
> >>> *
> >>> *அன்புடன்*
> >>> *விழித்திரு ஆறுமுக அரசு *
>
> >>> --
> >>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> >>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
> >>> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> >>> அன்புடன்
>
> >>> விழித்திரு ஆறுமுக அரசு
>
> >> --
> >> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> >> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
> >> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> >> அன்புடன்
>
> >> விழித்திரு ஆறுமுக அரசு
>
> >> --
> >> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> >> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
> >> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> >> அன்புடன்
>
> >> விழித்திரு ஆறுமுக அரசு
>
> --
> Regards,
> Balamurugan.D
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment