இன்புற்று வாழ்க ,
தங்களுடைய பதிலுக்கு நன்றி .
வேறு ஏதேனும் , விடை இருந்தால் மற்றவர்கள் அனுப்பலாம் .
அன்புடன்,
2009/6/10 P Sujatha Rajashree <aruljothisujatha@gmail.com>
Karunaimigu sanmarga Friends,பாச வைராக்கியம் என்பது என்ன?
நான் புரிந்து கொண்டது.தவறாக இருந்தால் மனிக்கவும்.
ஜல தத்துவமாகிய சூல தேகம்,வாயு தத்துவமாகிய சூசும தேகம்,அக்னி தத்துவமாகிய காரண தேகம்.இத்தகைய தேகத்துக்கு பாதம் மூன்று.பாதம் மூன்று என்பது ஆணவம்,மாயை,கன்மம்.மூன்று பாதத்துக்கு வர்ணம் இருபத்து நான்கு.
இரு-இரண்டு.ஜீவகாருணியம்,தத்துவ விசாரம் ஆகிய இரண்டையும் பத்து-பற்று பிடித்து நான்கு -ஜீவகாருணியம்,ஈஸ்வர பக்தி,பாச வைராக்கியம்,பிரம ஞானம் இவற்றை பெறலாம்.ஜீவகாருணியம்,தத்துவவிசாரம் இதன் பிடிப்பில் பெற படும் ஒரு பண்பு தான் பாச வைராக்கியம்.கடவுளை பற்றி கொள்ள ஒரு வழி தான் பாச வைராக்கியம்.இதன் மூலம் பிரம அனுபவத்தை பெறலாம்.
With Vallalar Loving,AruljothiSujatha.2009/6/9 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Vallal Malaradi Vaalga Vaalga
Dear All,Next Sath Vichara Question ...பாச வைராக்கியம் என்பது என்ன ?
Anbudan,
Karthikeyan.J
Click Subscribe to this Vallalargroups
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
Vallal Malaradi Vaalga Vaalga
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment