Monday, June 8, 2009

[vallalargroups:1652] Re: Sath Vichara Qs : எவை எல்லாம் தேக சுதந்திரம், ஜீவ சுதந்திரம் ,போக சுதந்திரம்

கருணைமிகு நண்பர்களுக்கு,
       வணக்கம்.
 தேக சுகந்திரம் போக சுகந்திரம்,ஜீவ சுகந்திரம் என்பது என்ன?
     நாம் பெற்ற இந்த தேகம் எனது என எண்ணாமல்,நாம் பெற்ற இந்த தேகம் தேவரீர் பெரும் கருணையால் கொடுக்க பட்டது என எண்ண வேண்டும்.
திருவருள் சுகந்திரத்தால் தேகசுகந்திரம் பெற்று மரணம்,பிணி,முப்பு,பயம்,துன்பம் முதலிய அவஸ்தைகளை நீக்கி தேகத்தை நித்திய தேகமாக்கி கடவுளிடம் தேகத்தை சர்வ சுகந்திரமாக ஒப்படைத்தல்.
அது போல போகத்தையும்,ஜீவனத்தையும் கடவுள் பெரும் கருணையால் தான் பெற்றேன் என உணர வேண்டும்.நமது சுகந்திரத்தால் பெற்றது அல்ல என்றும் உணர வேண்டும்.அருளினால் தான் அதை உணரலாம்.
எனவே,தேக,போக,ஜீவ சுகந்திரத்தை திருவருள் கருணையால் பெற்று தேக,போக,ஜீவ சுகந்திரத்தை தேவரீர் திருவருளுக்கு சர்வ சுகந்திரமாக கொடுக்க வேண்டும்.


2009/6/6 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Vallal Malaradi Vaalga Vaalga
 
Inbutru valzga,
 
Dear All,
 
Today Sath Vichara Question:
 
The Question is "Core Concept" of Vallalar Principles...

வள்ளலார்  நமது தேக , ஜீவ, போக சுதந்திரத்தை  இறைவனிடம் கொடுத்தால் தான், நாம் இறைவனின்  அருளை பெற முடியும் என  தனது முதல் விண்ணப்பதில் கூறுகிறார் ...

  1. எவை எல்லாம்  தேக சுதந்திரம் ?
  2. எவை எல்லாம்   ஜீவ சுதந்திரம் ?
  3. எவை எல்லாம்   போக  சுதந்திரம் ?

Anbudan,
Karthikeyan.J
Click Subscribe to this Vallalargroups

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)