வணக்கம்.ஜீவகாருணியம் எப்பொழுது எல்லாம் உண்டாகும்?
பிற உயிர்கள் நோய்,பயம்,உயிர் அவஸ்தை இவற்றால் துன்ப படும் போது நம் மனத்தினால் வருந்தினால் கூட ஜீவகாருணியம் தான்.பணத்தால்,உணவால் உதவி செய்வது மட்டும் ஜீவக்காருணியம் ஆகி விடாது.கஷ்ட படுபவர்களுக்கு நம் மனத்தினால்,சொல்லினால்,பிராத்தனையால் கூட உதவலாம்.நம் கருணை தான் பிரதானம்.கருணை இல்லாமல் எந்த உதவி செய்தாலும் பயன் இல்லை.அது ஜீவகாருணியம் ஆகாது.கருணை செய்யும் போது அறிவும்,அன்பும் உடனாக கொண்டு விளங்கும்.அதனால் உபகார சக்தி உண்டாகும்.
அறிவு+அன்பு=கருணை.பிறருக்கு கருணை செய்வது தான் ஜீவகாருணியம்.வள்ளலார் அன்புடன்,அருள்ஜோதிசுஜாதா
2009/6/10 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க !! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கஅன்புடைய ஆன்ம நேய சகோதர்களே,நாம் அனைவரும் பசி நீக்குவதன் மூலம் , ஜீவகாருண்யம் வருகின்றது(உண்டாகின்றது) . இந்த ஜீவகாருண்யத்தை வைத்து தான் , நாம் எதனையும் பெற முடியும். இந்த பசி நீக்குதலை பொருள் உள்ளவர்கள் மட்டும் தான் செய்ய முடியும். அப்படி ஆனால் ,
Today Sath Vichara Question :இந்த பசி நீக்குதல் வழியை தவிர , வேறு எந்த, எந்த வழிகளில் நமக்கு ஜீவகாருண்யம் உண்டாகும் ?
விடைகள் வரவேற்கபடுகின்றன....தங்களுடைய விடைகள் புதிய அன்பர்களுக்கு ,
ஒரு நல்ல விளக்கத்தை அறிவில் ஏற்படுத்தும் .
அன்புடன்,வள்ளலார்.கார்த்திகேயன்
Click Subscribe to this Vallalargroups
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment