ஞான சரியையில் "பொய்" பற்றி குறிப்பிடும் வாசகங்கள்:
1. பொய் புகலேன்.
2. என் மொழி ஓர் பொய்மொழி என்னாதீர்.
3. கற்றதெல்லாம் பொய்யே.
4. எனது மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர்.
5. பொறித்த மதம், சமயம் எல்லாம் பொய் பொய்யே.
6. பொய் தான் ஒரு சிரிதெனினும் புகலேன்.
7. பொருட்டல்ல நும் போகமெல்லாம் பொய்யாம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment