Tuesday, December 10, 2013

திருவடிப் புகழ்ச்சியின் சிறப்பு - வள்ளல் பெருமானின் முக்கிய "குறிப்பு"

திருவடிப் புகழ்ச்சியின் சிறப்பு  - வள்ளல் பெருமானின் முக்கிய "குறிப்பு"

வள்ளலாரின் அணுக்கத்  தொண்டராகிய காரணப்பட்டு கந்தசாமி அய்யா அவர்கள் , சிறு குழந்தையாக இருந்தபொழுது, திருவடிப் புகழ்ச்சியை மிக அழகாக பாடினார்கள். அதனை கேட்ட வள்ளல் பெருமான் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ஒவ்வொருவரும் , இது போல்  திருவடிப் புகழ்ச்சியை படிக்க வேண்டும் என்றும் , மேலும் ஒரு மிக முக்கிய குறிப்பாக, "திருவடிப் புகழ்ச்சியை " படிக்கும் பொழுது  "இறைவனுடைய திருவடி"  நமது தலையில் "வைத்திருப்பதாக" சுத்த பாவனை செய்து படிக்க வேண்டும் என வள்ளலார் அறிவுறுத்தினார்கள்.

எனவே, வள்ளலாரின் அறிவுரையின் படி, நாமும் சைவ(VEG) ஒழுக்கத்தை கடைப்பிடித்து, தினமும்  "திருவடிப் புகழ்ச்சியை" படிக்கும்பொழுது , இறைவனுடைய திருவடி"  நமது தலையில் "வைத்திருப்பதாக" சுத்த பாவனை செய்து படிப்போம். இறைவன் திருநடத்தை உணர்ந்து கொள்வோம். 

Thiruvadi Pukazhchi  "MP3" -  http://www.vallalarspace.org/VallalarKudil/c/V000009440B

Thiruvadi Pukazhchi  "Text"  -  as attachment  in Mail (Thelugu, Kannada,  English)

Thiruvadi Pukazhchi  "Text" - http://thiruarutpa.org/thirumurai/v/3001/Thiruvatip_Pukazhchchi





Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)