திருவடி புகழ்ச்சியின் சிறப்பு - "ஆக்கும் அட்சரத்தை மட்டும் "
|
சமஸ்கிருத மொழியில் ஆக்கும் அட்சரம்,அழிக்கும் அட்சரம் என இரண்டும் உள்ளன. எனவே, சமஸ்கிருத மொழியில் , வேதங்களை உச்சரிக்கும் போது, சமஸ்கிருத பண்டிதர்களை கொண்டே "சரியாக" உச்சரிக்க வேண்டும். "தவறாக" உச்சரித்தால் எதிர் விளைவை ஏற்படுத்தி விடும்.
|
அகத்திய முனிவர் தமிழ் மொழியை அமைக்கும் போது, "அழிவு" அட்சரத்தை நீக்கி, ஆக்கும் அட்சரத்தை மட்டும் வைத்தே உருவாகினார்கள்.
எனவே , வள்ளலார் தமிழ் வார்த்தைகளை உபயோகித்து, "திருவடி புகழ்ச்சியை" இயற்றி உள்ளார்கள். இதனை தவறாக படித்தாலும் இறைவன் ஏற்று கொள்வார். இறைவன் அருள் உண்டு. இதனை சைவ(VEG) ஒழுக்கத்தில் உள்ள அனைவரும் எப்படி(சரியாக/ தவறாக) படித்தாலும் இறைவன் அருள் உண்டு.
Example: "முத்தமிழால் வைதாரையு மங்கு வாழ வைப்போன்" - அருணகிரி நாதர்
|
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment