Dear All,
Request from Sanmarkka Magazine author.---------- Forwarded message ----------
From: narayanan karuppan <kanameena@yahoo.com>
Date: 2013/5/6
Subject: வேண்டுகோள்
To: "vallalargroups@gmail.com" <vallalargroups@gmail.com>
From: narayanan karuppan <kanameena@yahoo.com>
Date: 2013/5/6
Subject: வேண்டுகோள்
To: "vallalargroups@gmail.com" <vallalargroups@gmail.com>
தயவுநிறை பெரியீர், வணக்கம்.
வள்ளலார் கண்ட சாகாக்கலை எனும் திங்கள் இதழை ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஏழு ஆண்டுகளாகவும் தொடர் இழப்புகளைச் சந்திக்கிறோம். இருப்பினும், இதனை ஒரு சன்மார்க்கத் தொண்டாக நினைப்பதால் பொருட் சுமையையும் இழப்பையும் பொருட்படுத்தாமல் இதழத் தொய்வின்றி நடத்துகிறோம். வள்ளலாரின் நெறி இதழின் மையக் கருத்து. எனினும் ஆன்மிகம் தொடர்பான, சித மருத்துவம் சார்ந்த, ஆன்மிகத்திற்கு அழைத்துச் செல்லும் அறிவியல் கருத்துகள் ஆகியவற்றும் இடமளிக்கவேண்டும் என்பதால் இதழின் பக்கங்களை 40 -லிருந்து 48 ஆக உயர்த்தினோம். இதழைப் பார்த்தாலே படிக்கவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் என்பதால் இதழை அழகு படுத்தினோம். பல ஆண்டுகள் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் சேரவேண்டும் என்பதற்காக தரமான தாளில் அச்சிடுகிறோம். ஆள்பலமோ அலுவலக வசதியோ இன்றி இடர்ப்பாடுகள் பலவற்றை எதிர்கொண்டு இச்சிற்றிதழை தொடர்ந்து வெளியிட்டு வழங்குகிறோம். தற்போதைய நிலையில் சந்தாதாரர்களின் என்ணிக்கை 500 என்ற அளவிலேயே உள்ளது. எனவே, பொருட்சுமை எங்களைச் சோர்வடையச் செய்கிறது.
தனி இதழ் விலை ரூ15. 00; ஆண்டு சந்தா 150. 00; வாழ்நாள் சந்தா 1500. 00; புரவலர் நிதி 5000. 00 +
சன்மார்க்க அன்பர்கள், ஆன்மிகத் தேடலில் ஆர்வமுடையவர்கள் சந்தாதாரர்களாகித் துணை செய்யுங்கள்.
புரவலர் நிதி அளித்து இதழின் வளர்ச்சிக்கு உரமூட்டுங்கள்.
வயிற்றுப் பசிக்கு அன்னதானம் போல சத்விசாரத்திற்கு அறிவு தானமும் தேவை என எண்ணுங்கள்.
இதழ் மேம்பாட்டிற்கு ஆலோசனை வழங்குங்கள்.
சன்மார்க்கத்திலும் ஆன்மிகத்திலும் உள்ள அனுபூதிகள் கட்டுரை அளியுங்கள்.
தாங்கள் அளிக்கும் நிதியும் உதவியும் சன்மார்க்க நெறியைப் பரப்புவதன் பொருட்டு மட்டுமே செலவிடப்படும்.
இந்த இதழ்ப் பணியை இதழின் பொறுப்பாளர் எவரும் தொழிலாகச் செய்யவில்லை என உறுதி கூறுகிறோம்.
தாங்கள் அளிக்கும் சந்தா/ உதவி/ நன்கொடை/நிதி ஆகியவற்றைப் பின்கண்ட முகவரிக்கு அஞ்சலகம் மூலமோ வங்கி மூலமோ அனுப்பலாம்.
பணம் அனுப்பியபின் தங்கள் முகவரியைக் கைபேசி எண்ணுடன் தெளிவாக அஞ்சலட்டை மூலமோ குறுஞ்செதி மூலமோ ஆசிரியருக்கு அனுப்பவும்.
முனைவர் க. நாராயணன் வங்கிகணக்கு
பேராசிரியர் (ஓய்வு ) மாரிபதிப்பகம், கணக்கு எண்: 491461926
29, நாகாத்தம்மன் கோயில் தெரு, புதுச்சேரி, இந்தியன் வங்கி, லாஸ்பேட்டை கிளை ( 826 )
கொட்டுப்பாளையம்,
பேராசிரியர் (ஓய்வு ) மாரிபதிப்பகம், கணக்கு எண்: 491461926
29, நாகாத்தம்மன் கோயில் தெரு, புதுச்சேரி, இந்தியன் வங்கி, லாஸ்பேட்டை கிளை ( 826 )
கொட்டுப்பாளையம்,
புதுச்சேரி - 605 008
கைபேசி: 9442152764
--
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
No comments:
+Grab this
Post a Comment