கரிசாலை தூதுவளை முசுமுசுக்கை சீரகம் இவற்றை என்ன விகிதத்தில் கலக்க வேண்டும் மற்றும் என்ன முறைப்படி எடுத்து கொள்ள வேண்டும் என்பதனை நமது சகோதரர்கள் யாரேனும் தெரிவிப்பார்கள் எனில் எமக்கு உதவியாக இருக்கும்.
அன்புடன்,
சேவியர்.
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ..
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
No comments:
+Grab this
Post a Comment