My name is kanagaraj
How to reduce obsity
On 12/12/12, hphalf tonne <redfiber_actine@rediffmail.com> wrote:
>
>
> On Tue, 11 Dec 2012 20:08:53 +0530 wrote
>
> GOOD MORNING SIR,
> THANK YOU FOR SENDING VALUABLE NATURAL REMEDY NOW I
> WANT வள்ளலார்
> அருளிய காயகல்பம் PLEASE SEND ME SIR BEFORE THAT GIVE YOUR A/C NO I WILL
> DEPOSITE SIR PLEASE
> HELP ME SIR
> THANK YOU SIR
> P.THANIGAIVEL
>>
> வள்ளலார் அருளிய காயகல்பம் -- இயற்கை வைத்தியம்
>
>
>
> வள்ளலார் அருளிய காயகல்பம்
>
>
> காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள்
> நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த
> செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ
> காயகல்பம் அருளியுள்ளார்.
>
> வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,
> தூதுவளை 50 கிராம், முசுமுசுக்கை 50 கிராம், சீரகம் 50 கிராம் ஆகியவற்றை
> பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக்
> கொள்ளவும்).
>
> இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
>
> தினமும்
> காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு
> டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து
> லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.
>
> இந்த
> மருந்து சர்வரோக நிவாரணியாகும். இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில்
> சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.
>
> இந்த மருந்து என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச்
> சொல்வேன். சர்வ
> நிச்சயமாக பலன் பெறுவீர்கள்.
>
> இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட
> வேண்டும். நோயற்ற
> வாழ்வு வாழ வேண்டும்.
>
>
>
> - டாக்டர் யோகா ரவி - 94441 92892
>
>
> அல்சர் நோய் குணமாக--இயற்கை வைத்தியம்
>
>
>
> அல்சர் நோய் குணமாக
>
> கற்பூர வாழைக்காயை தோல்சீவாமல் வெட்டி காயவைத்து பொடிசெய்து கொள்ளவும்.
>
>
>
> இது
> 500 கிராம்,பனங்கற்கண்டு 2 5 கிராம் ஏலக்காய் பொடி 10 கிராம்
> சேர்த்து அரை ஸ்பூன் வீதம் காலை,மாலை சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய்
> குணமாகி விடும்.
>
>
>
>
> On Mon, Dec 10, 2012 at 10:39 AM, hphalf tonne wrote:
>
>
>
>
>
>
> On Sat, 08 Dec 2012 13:53:59 +0530 wrote
>
>> Vallalar Photos for your Pooja
>
> RegardsSrimannarayanan
>
>
>
> good morning sir,
>
> thank you for sending valuable photos of vallalar swami
>
> sir i want peace full and healthy and wealthy life(but my business loose i
> am having sever
>
> stomach ulcer and i have un happy married life )
>
> if u know any solution of problems plz tel me sir daily i
> little bit dying
>
>
>
> thanking you sir
>
> p.thanigaivel
>
> --
>
>>
>
>
>
>>
>
>
>
>>
>
>
>
>
>
> Catch India as it happens with the Rediff News App. To download it for FREE,
> click here
>
>
>
>
>
> --
>
>
>
>
>
>
>
> --
> KR. Senthil kumar B.Com., M.A., M.L.I.S., M.Phil., PGDCA., (Ph.D)
>
>
> Librarian
> SVS College of Engineering
> Jp Nagar, Arasampalayam
>
>
> Pollachi TK
> Coimbatore - 642109
>
> Web Page:-
>
>
>
> LIBRARY * COLLEGE * SENTHIL
>
>
>
>
>
>
>
>
>
>
>
> --
>>
>
>>
>
>>
>
> --
>
>
>
--
No comments:
+Grab this
Post a Comment