Friday, August 19, 2011

Re: [vallalargroups:4304] Uniqueness of Vallalar and Sutha sanmargam

thanq all for your wonderful replies!!

2011/8/13 Balu Guruswamy <balovesfamily@gmail.com>
Really it is a question worth thousand dollars;
ஆயிரம் பொன் பெரும் கேள்வி என்றே சொல்லலாம்.
வள்ளலைப் போல் சாதகனுக்கு எல்லாவற்றையும் 
எளிமையாக்கித் தந்த குரு வேறு ஒருவர் இல்லை
என்றே சொல்லலாம்.
சாதகன் எவ்வளவு விரைவில் உண்மை அறிந்து 
உறைவிடம் அடையவேண்டும் என்ற அளவு 
கடந்த ஆர்வவும் ஆசிர்வாதமும் கொண்டு 
அவர் பொன்மார்க்கமாம் சன்மார்க்கத்தை 
உலகிற்குத் தந்தார்.
சன்மார்க்கத்தின் சிறப்பினை அதன் பெயரிலே 
அவர் உணர்த்தி இருக்கிறார்.
"சுத்த சன்மார்க்கம்" எனப் பெயரிட்டு 
அதன் லட்சியமாய் 
"ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை"
எனப் பகன்றார். 
எவ்வளவு சுத்த விளக்கம்?!
இதுவே சுகத்தின் விளக்கம் என்பேன்.
இதுவரை நாம் சுகமெனக் கண்டதெல்லாம் 
சுபாவத்தின் சொக்குப்பொடியே!
அகத்திலே ஒளிரும் ஆன்மனை அறியாது,
அவன் அருளையும் கருணையையும் புரியாது 
அவத்தையில் அசுத்தமாகிப் போன நம்மை 
சுத்த சன்மார்க்கத்திற்கு அழைத்தார் வள்ளல் பெருமானார்.
"ஆன்ம நேயத்தால் ஒன்று படுவீர்"
என்று அழைத்த அன்பு ,
பேதத்தை போதிக்காமல் 
ஆன்மநேயத்தால் ஒன்றுபடவேண்டும் எனப் போதித்து 
மேலும் ஒன்றுபடுதலுக்கு உரிய நமது உரிமையை 
நிலை நாட்டுகிறார். 
ஒருமைப்பாட்டு உரிமையில் ஒன்றுபடும் போதுதான் 
அகத்தில் இருந்த ஆத்மனே ஜீவகோடிகள் அனைத்திலும் 
திகழ்வதைக் கண்டு பேதமற்ற போதத்தில் நெகிழ்ந்து 
நிறைந்து அனகத்தில் விரிவதாகிறது.
அவ்வாறு குற்றமற்ற தன்கையால் இதுவே சுத்த மார்க்கமாம்.
சாதகர்கள் யாவரும் சுத்தாத்மர்களாய் 
ஆன்மநேயத்திர்க்கு உரிமை உள்ளவர்களாய் 
ஒருமைப்பாட்டுடன் மரணமிலாப்பெருவாழ்வில்
இன்புற்று இருக்கவே விழைந்து 
வள்ளல் தந்தது போல் எவர் தந்துள்ளார்?
அமுதூட்டும் தாயினும் சாலப்பரிந்து 
யாம் பெற்ற இன்பம் பெற வாரீர் உலகிலீர்
என்று உளமார அழைத்த வள்ளல் போல் 
எவர் செய்வார்?
வள்ளல் பெருமானார் வாய்மொழிகளே சரணம்.
அருட் பெரும் ஜோதி சரணம்!  அருட் பெரும் ஜோதி சரணம்!
தனிப் பெரும் கருணை!              அருட் பெரும் ஜோதி!
                                 பாலு குருசுவாமி.


On Fri, Aug 12, 2011 at 6:47 PM, sayeeganesh juttusaibabasubramanian <dayasayeeaug11@gmail.com> wrote:
DEAR MADAM
          THANK YOU FOR RAISING THIS QUESTION.
          PLEASE BE AWARE THAT THERE ARE NOTHING ANYTHING LIKE TRAINING,PRACTICES,YOGA,MEDIDATION TO MAKE A PERSON ENLIGHTED. VALLALAR FIRMLY PRONOUNCED THAT ONLY BY ADOPTING LIFE STYLE CHANGES TOWARDS COMPASSIONATE LIVING AND DISCIPLINES WILL PROVE THAT YOU ARE ALREADY ENLIGHTENED. YES ALL OF OUR ORIGINAL STATE IS THAT ONLY.
         BY NATURE ANYTHING VERY SIMPLE IN NATURE WILL BE UNSEEN AND UNIQUE. RARE AND WILL BE AVAILABLE AT FREE OF COST. OUR SUDDHA SAN MARGAM IS PURE ENOUGH TO MATCH ,WITH THIS QUALITIES.
        I HAVE WRITTEN AN ARTICLE ON SANMARGAM REGARDING ITS SALIENT FEATURES IN TAMIL. IF YOU ARE INTERESTED I CAN SEND IT BY POST.
MAY VALLALAR ASSIST YOU TO SPREAD THIS UNIVERSAL PATHWAY TO ALL.
REGARDS
DAYAVUDAN
J.S.SAYEEGANESH
B3 APARAJITH
SIKKANDAR CHAVADI
PALAMEDU ROAD
MADURAI 625018
MOBILE 9894765247


On Wed, Aug 10, 2011 at 4:19 PM, lalitha in search of truth <lalitha.insearchoftruth@gmail.com> wrote:
Dear All,
 

There is a common question raised in the public. There are many institutions and groups in the world who are involved in training people to get enlightened. There are many practices like yoga and meditation. In which way Vallalar and sutha sanmargam differs from other institutions? How is this considered a unique one?

 

Please share your thoughts and answers for this question as this will be useful to spread the concepts of vallalar!


Arutperum Jothi              Arutperum Jothi

Thaniperum Karunai        Arutperum Jothi


--
Regards,
Lalitha

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--
Regards,
Lalitha

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)