மனிதன் தானாக, ஒரு புல்லின் இதழைக் கூட உருவாக்க இயலாது. நமக்கு வேண்டிய அன்றாட உணவினையும், உடைகளையும், அளித்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்காமல் இருப்போமேயானால், மிகப் பெரிய, செய்நன்றி மறந்த குற்றமிழைத்த உணர்வுடையவர்களாகக் கருதப்படுவோம் – நாமுண்ணுவதில் மிகச் சிறப்பானதும், தேர்ந்தெடுக்கப்பட்டதையுமே இறைவனுக்கு நிவேதனமாக்க நன்றியுடன் அறிவித்தல் வேண்டும்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment