தரும சிந்தனைக்கு இடமில்லாத மனிதர்கள் பாடுபட்டு, சிறுகச் சிறுக சேமித்து வைத்திருக்கும் சொத்தானாலும்,, அவர்கள் மன நிம்மதி கெடும் வகையில் பொதுவாக அவனது வாரிசுகளால் உதாரித்தனமாக செலவழிக்கப்படும். இயல்பாகவே பிறருக்கு உதவுகிற நாட்டமுடைய பரோபகாரியின் குடும்பங்கள் எந்நாளும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்படிக்கு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment