On 10/23/10, santhanam kumar <skumars61@yahoo.com> wrote:
> ஜோதி தரிசனத்தின் தத்துவம்
> 6 OCTOBER 2010 14 VIEWS NO COMMENT
> ஞான சபை உள்ளே நுழைந்தவுடன் நடுவில் ஜோதி தரிசனம் காட்டுவது அனைவரும்
> அறிந்ததே………
> ஆனால் வலது பக்கம் "பொற் சபை" என்று ஒன்றும் இடது பக்கம் "சிற் சபை" என்று
> ஒன்றையும் வள்ளல் பெருமான் அமைத்து வைத்து இருக்கிறார். மேலும் ஏழு திரை நீக்கி
> ஜோதி தரிசனம் காட்டுவது ஏன் என்றும் நிறைய மனிதர்களுக்கு தெரியாது!!!!
> இதில் வள்ளல் பெருமான் "பொற் சபை" மற்றும் "சிற் சபை" என்று எதை சொல்ல
> வருகிறார்
> என்று பார்க்க வேண்டும்.
> இதை பார்ப்பதற்கு முன்… நாம் வள்ளல் பெருமானின் தை பூச ஜோதி வழிபாட்டை
> பற்றியும்
> அறிந்து கொள்ள வேண்டும்
> தை பூசம் அன்று காலை 6 மணிக்கு நீங்கள் ஞான சபை உள்ளே சென்று ஜோதி தரிசனம்
> பார்க்காமல் வெளியே நின்று பாருங்கள்…
> நாம் அப்படி வெளியில் நின்று உற்று பார்க்க வேண்டும் என்றுதான் நடுவில் ஞான
> சபையை
> கட்டி அதை சுற்றிலும் காலி இடமாக அமைத்தார்
> இப்பொழுது நீங்கள் தை பூசம் அன்று சரியாக 6 மணிக்கு வெளியில் நின்று
> பார்த்தால்….
> இடது பக்கம் அதாவது மேற்கு பக்கம் சந்திரனும், வலது பக்கம் அதாவது கிழக்கு
> பக்கம்
> சூரியனும் ஒரே நேர்கோட்டில் நிற்கும் பொழுது நடுவில் ஞான சபையில் ஏழு திரை
> நீக்கி
> ஜோதி தரிசனம் காட்டுவர்
> இது அனைத்தும் நம் உடம்பில் இருக்கிறது….. ஆம் சூரியன், சந்திரன், ஏழு திரைகள்
> மற்றும் ஜோதி இவை அனைத்தும் நம் உடம்பில் இருக்கிறது… இதை நமக்கு விளக்கவே
> வள்ளல்
> பெருமான் சொன்னது…..
> "அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது" என்று எம்பெருமான் இவ்வுலக மக்களுக்கு
> இதை
> உடைத்து சொன்னதாலே "வள்ளல் பெருமான்" என்று அன்புடன் அழைக்கபட்டார்.
> இந்த தத்துவம்தான் ஞான சபை உள்ளே வும் இருக்கிறது…. ஆம் "பொற் சபை" பொன்னிற
> நிறத்திலும் "சிற் சபை" வெண்மை நிறத்திலும் காணப்படும்.
> பொற் சபை – சூரியன்
> சிற் சபை – சந்திரன்
> இந்த சூரியனும், சந்திரனும் நம் உடம்பில் எங்கே உள்ளது என்று நாம் கண்டு
> பிடிக்க
> வேண்டும்
> ஓம் என்ற வார்த்தையை நாம் எவ்வாறு பிரிப்போம்???
> அ + உ + ம் என்றுதானே????
> இதில் "அ" வும் "உ" வும் மறைந்து வருகிறது அதன் பொருள் என்ன??
> அதன் பொருள் இதுதான்…….
> பொற் சபை – சூரியன் – அ
> சிற் சபை – சந்திரன் – உ
> தமிழில் "அ" மற்றும் "உ" இன் எண் என்னவாக இருக்கிறது???
> ஆம் 8 மற்றும் 2 ஆக இருக்கிறது
> பொற் சபை – சூரியன் – அ – 8
> சிற் சபை – சந்திரன் – உ – 2
> ஒன்றுமே புரிந்து கொள்ள முடியாதவனை குறிக்க தமிழில் ஒரு வழக்கம் உண்டு அதாவது……
> 8
> ம் வாய்ப்பாடு, 2 ம் வாய்ப்பாடு கூட அவனுக்கு தெரியாது…. அவனிடம் போய் பேசி
> கொண்டிருகிறாய் என்று கேட்பார்கள்??
> ஏன் அவ்வாறு 2, 8 ம் வாய்பாடை மற்றும் குறிக்கிறார்கள். அது ஏன் என்று என்றாவது
> சிந்தித்து இருக்கிறிர்களா?
> மேலும் ஒரு அற்புதமான பழக்கம் கிராம புறங்களில் உண்டு….. சிறுவர்களை கடைக்கு
> அனுப்ப
> வேண்டும் எனில்
> கண்ணா கடைக்கு போடா என்று அம்மா சொன்னால்……
> அதற்க்கு அந்த பையன் சொல்வான்… போம்மா கடை ரொம்ப தூரம் என்று சொல்வான்….
> அதற்க்கு அந்த தாய் சொல்வாள்…..
> டேய் கண்ணா ஒரு ரெண்டு எட்டு வைச்சா கடைக்கு போயிடலாம் ஆனா இதுக்கு போய்
> சலித்து
> கொள்கிறாயே என்று சொல்வதை நீங்கள் கேள்வி பட்டு இருக்கிறிர்களா??
> இதில் ரெண்டு, எட்டு மற்றும் கடை என்றால் என்ன வென்று உங்களுக்கு புரிகிறதா???
> ரெண்டு – 2
> எட்டு – 8
> வைத்தால்
> கடை – ஞானம் (கடைந்தேருவது …. என்று பொருள்)
> தமிழ் ஞான மொழி என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் ஞானிகள்…….
> இப்பொழுது நீங்கள் திருமூலர் தெய்வத்தின் பாடலை இங்கு ஓப்பிட்டு கொள்ளுங்கள்
> "எட்டும் இரண்டும் அறியாத என்னை
> எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
> எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
> எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்"
> இதை வள்ளுவ பெருந்தகை….
> எந்த இரண்டு எழுத்து எண்ணாகவும், எழுத்தாகவும் இருக்கிறதோ அதை ………… என தகும்
> என்று
> சொல்கிறார்
> "எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
> கண்ணென்ப வாழும் உயிர்க்கு."
> இப்படி உண்மையை பட்டென உடைத்து இருக்கிறார்.
> பொற் சபை – சூரியன் – அ – 8 – வலது கண்
> சிற் சபை – சந்திரன் – உ – 2 – இடது கண்.
> ஆம் நம் கண் விழி வழி தான் நாம் கடவுளை அடைய முடியும்.
> http://www.vallalyaar.com/?p=359
>
>
>
> ________________________________
> From: Shiv Kumar <shivonline@gmail.com>
> To: vallalargroups@googlegroups.com
> Sent: Thursday, 21 October 2010 20:55:47
> Subject: Re: [vallalargroups:3580] Answer : Request Clarifications
>
>
> Hi கார்த்திகேயன் ,
> தகவலுக்கு நன்றி. ஞானசரியை மின் நகல் அனுப்பமுடியுமா ?
> அன்புடன்
> சிவா
>
>
> 2010/10/21 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
>
> Inbutru Vazga,
>>
>>Dear Siva,
>>
>>நமது வள்ளலார், நமக்கு கொடுத்த மிக முக்கியமான பகுதி , "ஞான சரியை".
>>
>>அந்த பகுதியில் "28" பாடல்களை கொடுத்து உள்ளார்கள்.
>>
>>அதாவது "2" ,"8" -க்கான ரகசியம் அதனில் உள்ளது.
>>
>>அந்த பகுதியை தாங்கள் ஆழ்ந்து பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
>>
>>"எஞ்சேல்" - "யாமிருக்க(வள்ளலார்/அருட்பெருஞ் ஜோதி) பயம் ஏன்?"
>>
>>அன்புடன்,
>>கார்த்திகேயன்.
>>
>>
>>---------- Forwarded message ----------
>>From: Shiv Kumar <shivonline@gmail.com>
>>Date: 2010/10/19
>>Subject: [vallalargroups:3567] Request Clarifications
>>To: vallalargroups@googlegroups.com
>>
>>
>>
>>அன்பர்களே,
>>எட்டும் இரண்டும் என்று பல பாடல்கள் அருட்பவிலும் , மற்ற மறை நூல்களில்லும்
>>குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் விளக்கம் என்ன ?
>>
>>மேலும் ஆறாம் திருமறைஇல் இந்த பாடலில் வரும் "எஞ்சேல்" என்ற சொல்லுக்கு
>> முழு
>>பொருள் என்ன?
>>
>>எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்
>>அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
>>
>>அன்புடன்
>>சிவா
> --
>>To register to this vallalargroups, and Old Discussions
>>http://vallalargroupsmessages.blogspot.com/
>>
>>To change the way you get mail from this group, visit:
>>http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>>
>>அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>>தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>
>>எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>>
>>
>>--
>>
>>
>>
>>
>>Anbudan,
>>Karthikeyan.J
>>Cell: 09902268108
>>
>>அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>>தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>
> --
>>To register to this vallalargroups, and Old Discussions
>>http://vallalargroupsmessages.blogspot.com/
>>
>>To change the way you get mail from this group, visit:
>>http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>>
>>அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>>தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>
>>எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts , Vallalar Education ,Vallalar Study Material , Vallalar MP3 Speeches , Vallalar DVD , Vallalar Books,Vallalar Functions - Information Sharing etc
Sunday, October 24, 2010
Re: [vallalargroups:3597] Answer : Request Clarifications
good
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
The Master "The Master is the one who removes the darkness of the consiousness and illuminate them, as the sun in the physical sky remo...
-
🙏🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🔥🌺 *அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தின் ...
-
G etting goosebumps while listening to Raja's Thiruvasagam is nothing uncommon, but the following real life incident gave me goosebu...
-
Sir forgive me for typing in english i do not have the tamil font in Ema sithi Suriya kalaiyil swasipathan moolam ayul perugum endrum chandi...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
Health No. Book Title Author Download 1 Siddha herbal medicine -சித்த மருத்துவ மூலிகைகள் Dr. Kasi Pitchai 2 Siddha herbs - ச...
-
Blessed Immortal Soul, To get Arul, we need his ARUL. Manivasagaperumon in his Shivapuranam says " AVAN ARULAL AVAN THAZH VANANGI...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment