குளிர்ந்த ஜலம் |
சாதாரண ஜலம் கொள்ளுவது கெடுதி. ஏனெனில், மேற்படி ஜலத்தில் மூன்று குணம் உண்டு.
|
1 . விஷம் (மேல் பாகத்தில் சிலிர்பாகிய விஷமும் ) 2 . பூதம் (அதனடியில் , ஏகதேசம் சுடுகையுள்ள பூதமும் ) 3 . அமுதம் (அதனடியில் விசேஷ உஷ்ணமுள்ள அமுதமும் ) இம்மூன்றும் ஒன்றாகவே இருக்கும்.
|
ஜலத்திற்கு குணங்கள் |
விஷ ஜலம் - தத்துவ துரிசை போக்கும் பூத ஜலம் - தத்துவ விருத்தி செய்யும். அமுத ஜலம் - பிராண சக்தி செய்யும்.
|
இட பேதத்தால் , மேற்படி நீர்கள் , தனி தனியாகவும் உள்ளன. இதனை விரிக்கில் பெருகும் |
எந்த நீரை அருந்த வேண்டும்? |
(வள்ளலாரின், நித்திய ஒழுக்க கரும விதியிலிருந்து....)
|
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment