சத்விசாரம் - நமது குற்றத்தையும் , இறைவனின் பெருமையினையும் விசாரித்தல் ... "நமது குற்றத்தை விசாரிக்க" வள்ளலார், நமக்கு கொடுக்கும் குறிப்புகள்.....
வாட்டமே உடையார் தங்களைக் காணின் மனஞ் சிறிதிரக்க முற்றறியேன்கோட்டமே உடையேன், கொலையனேன், புலையேன், கூற்றினும் கொடியனேன் ,மாயைஆட்டமே புரிந்தேன், அறத்தொழில் புரியேன், அச்சமும் அவலமும் இயற்றும்
கூட்டமே விழைந்தேன்
, அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே......... (ஆற்றாமை) திருஅருட்பா-3289
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment