Dear Friends at vaLLalaar Groups,
I wish to raise a few points that occur to me while going thro the mails of 13th and 16th Fbe. from Uyir73, for your pondering:
'Soul' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பொதுவாகக் குறிக்கப்படும் சொற்கள் 'ஜீவன்', 'ஆத்மா' இவை இரண்டும் வட சொற்கள்; தமிழ் சொற்கள் அல்ல. ''Soul' என்பதை நேரடியாகக் குறிக்கும் சொல் தமிழில் இல்லை. இதனை 'உயிர்' என்று சொல்வது மிகத் தவறானது.
மேலும் இது தமிழரின் மரபில், பழந்தமிழர் பண்பாட்டில் உதித்து வளர்ந்ததாகத் தோன்றவில்லை. 'ஆத்மா' என்னும் வடவரின் கோட்பாடு தெற்கே புகுந்தபின் அதனைக் குறிக்கும் மருவிய தமிழ் சொல்லாகக வழக்கில் உள்ளது 'ஆன்மா'.
'ஆன்மா' என்ற சொல்லுக்கு தமிழ் அகரமுதலி கொடுத்துள்ள விளக்கம்: ' உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் வேறானது; குணம் அற்றும், அழிவு அற்றும் இருப்பது என நம்பப்படுவது'. இது எந்த உயிரினத்திலாவது உள்ளதா என்பது அறிவியல் ஆய்வுகளால் மெய்ப்பிக்கப் படாதது. அதன் தோற்றம், பரிமாணம், வடிவம், எடை, இருப்பிடம் எவை என விளக்கப் படாதது.
உயிர் என்பது ஒரு இயக்க ஆற்றல் - Life sign of bio energy.
உயிர்ப்பு என்பது உயிரின் இயக்கம், துடிப்பு; எல்லாத் திசுக்களிலும் (tissue cells) இருந்து இயங்குவது. - pulsation, throb. மூளையின் 'லிம்பிக்' என்ற மையத்தால் இயக்கப்படுவது.
உயிர்நாடி என்பது - இயக்கத்தின் வெளிப்பாடு - active life force
மனம், உள்ளம் என்பது (தமிழ் அகரமுதலி விளக்கப்படி) எண்ணம், உணர்வு போன்றவை இருக்கும், செயல்படும் களமாகக் கருதப்படுவது.
அன்புடன் செ.நாராயணசாமி.
--- On Sun, 21/2/10, P.Ravi Kumar <ravi.latha2003@gmail.com> wrote:
From: P.Ravi Kumar <ravi.latha2003@gmail.com>
Subject: Re: [vallalargroups:2679] Mail from Uyir: WHAT IS THE EXPLANATION FOR VENAI ?
To: vallalargroups@googlegroups.com
Date: Sunday, 21 February, 2010, 2:05 PM
Superb,excellent explanation.
Thanks GO HEAD
On 2/19/10, Vallalar Groups <vallalargroups@gmail.com> wrote:
---------- Forwarded message ----------
From:
uyir b.r. <uyir73@yahoo.com>Date: Sat, Feb 13, 2010 at 10:03 PM
Subject: WHAT IS THE EXPLANATION FOR VENAI ?
To:
vallalargroups@googlegroups.com
dear uyir,
grass body - soul in it has single sense. human body - soul in it has six sense.The increase in sense will lead to changes in the body structure and changes in behaviour. So the soul is in ignorance. As the ignorance clears step by step the changes in body occurs from grass, animals to human beings. in this sequence the ignorance of the soul is cleared by adding the knowledge to the soul and changes our to the body structure with increased ability .We are gifted to get this human body. With this six sense we can get self realization and know about the universe and the supreme. With this sixth sense only we can do this.So know we will go to the Thirumoolars song venai mudinthal thenai alavum nillathe ethegam. Here venai is not the good and bad fate. Ignorance of the soul is called venai. If the ignorance of the soul is completely cleared There wont be any type of body. so we wont have rebirth to live in this miserable universe. We will keep on adding knowledge to our soul to realize the next changes. This the main aim of humankind. Let us try this to reach the goal of humankind by the WISDOM THE SUPREME
WITH REGARDS
UYIR.
Dear uyir,
What makes you have this human body? Why not an animal body? what is the criteria for getting human body?. what is next to this human body? How can you get it? Who has to give it? What is universe? Who am i?.
WITH REGARDS,
UYIR.
--
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions
http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment