Thursday, February 18, 2010

Re: [vallalargroups:2670] தங்களின் சிந்தனைக்கு- திருக்குறளில் "கள் & புலால்" பற்றி ஒரு முக்கிய குறிப்பு

Tamil Version of Prof.Jagannathan Narayanasamy:

"கள்ளுண்ணாமை"
  என்றதில்  அதனைத்  தவிர்த்தல் , ஒதுக்குதல்  எனப்  பொருள்  கொள்ளலாம் . "புலால்  மறுத்தல்"  என்பது  மிக  அழுத்தத்துடன்  வலியுறுத்திச்  சொல்லப்  பட்டது .  "மறுத்தல்"  என்ற  சொல்  வேறு  எந்த  குறள்  அதிகாரத்  தலைப்பிலும்  காணப்படாதது . கள்ளுண்ணல்  தன்னையும் குடும்பத்தின்  அனைவரையும்    பாதிப்பது . புலால்  உன்னால்   பிற  உயிர்களைக்  கொள்ளும்  கொடிய  பாவம் . உயிர்களின்  மேலான  இரக்கத்தைக்  கெடுப்பது

English - Transliteration Version of Prof.Jagannathan Narayanasamy:

2010/2/18 Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in>
Anbudaiyeer VaNakkam.
 
KaLLuNNaamai entRathil athanaiyth ThaviRthal, Othukkuthal enap poruL koLLalaam. Pulaal MaRuththal enbathu mika azhuththaththudan valiyuRuththich sollap pattathu.  MaRuththal entRa sol vaeRu entha kuRaL athikaarath thalaippilum kaaNappadaathathu. KaLLuNNal thannaiyum kudumbaththinariaiyum baathippathu. Pulaal uNNal  piRa uyirkaLaik kollum kodiya paavam. UyirkaLin Maelaana Irakkaththaik keduppathu.
 
Anbudan    J.Narayanasamy
 
 

From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>
Sent: Wed, 3 February, 2010 3:15:01 PM
Subject: [vallaluNNargroups:2625] தங்களின் சிந்தனைக்கு- திருக்குறளில் "கள் & புலால்" பற்றி ஒaரு முக்கிய குறிப்பு

 இன்புற்று வாழ்க
 
அன்பர்களே
உலக பொது மறை நூல் திருக்குறள். 
திருக்குறளில் , கள்ளை பற்றி குறிப்பிடும் போது , "கள் உண்ணாமை"  என குறிப்பிடுகின்றார்.
 
புலாலை (மாமிசத்தை) பற்றி குறிப்பிடும் போது ,"புலால் உண்ணாமை" என குறிப்பிடவில்லை. "புலால் மறுத்தல்" என குறிப்பிடுகின்றார்.
 
இதனை அன்பர்கள் ஆழ்ந்து சிந்திக்கவும்.

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


Your Mail works best with the New Yahoo Optimized IE8. Get it NOW!.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)