Friday, October 17, 2008

[vallalargroups:800] உனக்கு என்ன வேண்டும் ? (What do you want?)

Vallal Malaradi Vaalga Vaalga

உனக்கு என்ன வேண்டும் ? (What do you want?)

1.

வேண்டும் உறவு?

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம்உறவு வேண்டும்

2.

வேண்டா உறவு ?

உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு வேண்டாம்

3.

பேச வேண்டியது ?

 பெருமை பெறு  நினது புகழ்

4.

பேச கூடாதது ?

பொய்மை பேசாது இருக்க  வேண்டும்  

5.

பிடிக்க வேண்டியது ?

பெருநெறி பிடித்து  ஒழுக வேண்டும்

6.

பிடிக்க கூடாதது ?

மதமான பேய் பிடியாது  இருக்க வேண்டும்

7.

மறக்க வேண்டியது ?

மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்

8.

மறக்க கூடாதது ?

உன்னை மறவாது இருக்க வேண்டும்

9.

இதற்கும் மேல் என்ன வேண்டும் ?

மதி வேண்டும் .
நின் கருணை நிதி வேண்டும்
.
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்

 

 

 

Refernece : Arutpa – Deivamani Malai – Song No 8

 

 

 

 

 

 

 

 

 




Anbudan,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)