Thursday, November 16, 2017

[vallalargroups:5810] அண்ணாமலை அன்னதானம்...வாருங்கள்

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருஅண்ணாமலையில் கார்த்திகை தீப அன்னதானம் முன்னிட்டு பெங்களூரில் இருந்து பேருந்து ஏற்பாடு:::

Day 1 : 30 Nov 2017,வியாழன் இரவு 11.00 மணி பெங்களூரில் இருந்து புறப்பாடு
Day 2 : 1 Dec 2017 திருஅண்ணாமலை அடைதல்,காலை உணவு, அண்ணாமலையார்,உண்ணாமலையம்மை தரிசித்தல்,மதிய உணவு, Rest, அன்னதான ஏற்பாடு ஆரம்பம், இரவு உணவு 
Day3 :: 2Dec 2017 ::: நாள் முழுவதும் தொடர்       அன்னதானம்
இடம்.. பாபு.சாது வள்ளலார் டிரஸ்ட், வாயு லிங்கம் எதிரில்,
இரவு 10.00 மணி பெங்களூருக்கு புறப்பாடு
மறுநாள் காலை பெங்களூர் அடைதல்

பயணக்கட்டணம்:Rs.1300( 2 நாள் உணவு, தங்கும் செலவுகள் உட்பட)
Contact Details :: Meenatchi Sundaram : 
+918618065425

 Dec 2nd karthigai deepam
per head 1300/-
We are leaving on Nov 30th nite, and will be back on 3rd December early morning. Pl confirm ASAP

"திவ்ய ஸ்தலங்களில் தங்களால் இயன்ற அன்னவிரயம் செய்தால நாம் அறியாது செய்த பாவங்கள் நீங்கும்"...வள்ளலார்

அனைத்து அன்பர்களும் பொருளாகவோ அல்லது பணமாகவோ அல்லது தங்கள் உடல் உழைப்பை கொடுத்து இறைவனை தொழ வரும் பக்தர்களின் பசியை ஆற்றுவிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Contact +918618065425(Sundaram)


No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)