US Ramalingam and Venkatesh and Friends planning below...
1)நம் பணி என்ன என்றால், வடலூர் பெரு வெளியில் உணவு வழங்க தனித்தனி தடுப்புகள் மூலம் வரிசையாக உணவு பெறுவதற்கும் வழங்குவதற்கும் வழி வகைகள் செய்ய வேண்டும்.
2)ஆங்காங்கே பிரிவு பிரிவாக வழங்க வேண்டும். உண்ணும் இடம், குப்பை போட என்று நிர்மாணிக்க வேண்டும்.
3)வடலூரில் வள்ளலார் குருகுலம், மற்றும் அருகாமையில் உள்ள பள்ளிகளில் பயிலும் உயர் நிலை மானவர்கள் மற்றும் சாரணர் இயக்கத்தில் (NCC/NSS scout) உள்ள மானவர்கள் உதவி கொண்டு இதனை திறம்பட நிர்மாணிக்கலாம்.
4)அவர்கள் மனித சங்கிலி போல் நின்று அனைவரையும் வழி நடத்துவார்கள். இது போன்ற பணிகள் அவர்களின் மனதை பக்குவப்படுத்தும்.
5)மூங்கில் மற்றும் சவுக்கு போன்ற எளிமையான பொருட்கள் பயன்படுத்தி தற்காலிக வழித்தடங்கள் (Queue), உணவு வழங்குபவர்க்கு மேடை (குறைந்த உயரம்) மற்றும் உணவு வந்து போக தனி வழித்தடம்.
6)அவர்கள் டிராக்டர் முதலிய எந்த வாகனத்திலும் வரலாம். அந்த வழி சாலையோடு சேர வேண்டும்.
7)வாழை இலை அல்லது தையிலை அல்லது பேப்பர் தட்டு, தண்ணீர் குடிக்க பேப்பர் கப், தண்ணீர் முதலியன அந்த இடத்தில் பொதுவாக வழங்க வேண்டும். பிளாஸ்டிக் (plastic) தவிர்க்க வேண்டும். இவற்றையும் மானவர்கள் உதவி கொண்டு விநியோகிக்கலாம்.
No comments:
+Grab this
Post a Comment