அருளமுதம் - 1
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கட்டமும் கழன்கறேன் கவலை விட்டொழிந்தேன்
கலக்கமும் தீரந்தனன் பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
சாவையும் நோவையும் தவிர்த்தேன்.
சிட்டமும்அடைந்தேன் சிற்சபையுடையான்
செல்வ மெய்பிள்ளை என்றொரு பேர்ப்
பட்டமுந் தரித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம் பலித்ததுவே – வள்ளல் பெருமான்
கஷ்டமும் போனது கவலையும், மன கலக்கமும் தீரந்தது. பிறவி என்னும் சட்டமும் என்னை விட்டது. தூக்கமும் விட்டது, நோயும் சாவும் என்ன விட்டு துலைந்தது. சித்தியும் அடைந்தேன் இறைவனின் செல்ல பிள்ளை என்னும் பட்டமும் அடைந்தேன். நான் பண்ணிய தவத்திற்கு எல்லாம் பலித்தது எனக்கு இது போதுமே.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
திருச்சிற்றம்பலம்
No comments:
+Grab this
Post a Comment