அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
THANK YOU VERY MUCH SIR
KINDLY KEEP IN TOUCH OFTEN
VENKATESH BABU.S
On 3/8/13, Vallalar Groups <vallalargroups@gmail.com> wrote:
> அறிவு வடிவென்று அறியாத என்னை
> அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
> அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே
> அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே.
>
> பொருள்: எல்லாவற்றையும் கருவியில்லாது அறியும் ஆற்றல் உண்டு என்பதை
> அறியாதிருந்த என்னை, என்னுடைய இயல்பான சொரூபம் அறிவு தவிர வேறு இல்லை என்று
> அவன் கருணையால் உணர்த்தினான். நான் அறிவு சொரூபன் என்று அவனது சக்தியால்
> உணர்ந்தபோது, நான் அறிவு வடிவு என்று அறிந்து கருவி கரணங்களை விட்டு அறிவாகவே
> இருந்தேன்.
>
> விளக்கம்: அங்கு எழும் ஒலி பரையின் ஆற்றலாகும். அதன் வழியே சென்றால் அகவுணர்வு
> பரனுடன் சேர்ப்பிக்கும். அப்போது ஆன்மா அறிவுமயமாக விளங்கும். இதுவே அருளால்
> அறிவது.
>
> கருத்து: *திருவருள் உணர்த்த ஆன்மா தான் அறிவு மயம் என்பதை உணரும்.*
> **
>
> [நன்றி : திருமந்திர விளக்கம் - ஜி. வரதராஜன்]*
>
> Anbudan,
> Vallalar Groups
> To Receive Vallalar Messages - Click
> **Subscribe<http://vallalargroups.googlegroups.com/web/Subscribe%20to%20vallalargroups1.html?gda=hI63VFsAAABPZxNqsla2_z-_cuCZc2If6-jLuyaUAILD9YpjY8yBI9rmxbE4Yp576d8fIdxagAa-MeUI3_BL3I_CM-OSQm0zmFiHlWuFsGsktL_HjzV_rAZF2vdCvKU-TDZpFtcP-AU>
> *
>
> E-Mail : vallalargroups@gmail.com
> அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
>
> --
> Please visit Our WebSite for all Discussions:
> http://vallalargroupsmessages.blogspot.com/
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "Vallalar Groups" group.
> To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
> Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
>
>
>
--
venkatesh babu
--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts , Vallalar Education ,Vallalar Study Material , Vallalar MP3 Speeches , Vallalar DVD , Vallalar Books,Vallalar Functions - Information Sharing etc
Friday, March 8, 2013
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
The Master "The Master is the one who removes the darkness of the consiousness and illuminate them, as the sun in the physical sky remo...
-
G etting goosebumps while listening to Raja's Thiruvasagam is nothing uncommon, but the following real life incident gave me goosebu...
-
Health No. Book Title Author Download 1 Siddha herbal medicine -சித்த மருத்துவ மூலிகைகள் Dr. Kasi Pitchai 2 Siddha herbs - ச...
-
🙏🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🔥🌺 *அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தின் ...
-
Sir forgive me for typing in english i do not have the tamil font in Ema sithi Suriya kalaiyil swasipathan moolam ayul perugum endrum chandi...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment