Tuesday, March 6, 2012

Re: [vallalargroups:4504] புடம் போடுதல் என்றால் என்ன ... யாரேனும் தெரிந்தவர் பகிந்துகொள்ளலாமே ?

 
Dear.Maheshkanna
 
புடம் போடுதல் என்றால் தங்கமானது தானே ஜொலிப்பது இல்லை அவற்றை நெருப்பிலிட்டு புடம் போட்டு ஒரு ஆபரணத்தை உருவாக்குகிறார்களோ மனிதனை நல்ல தெய்வீக நுல்களை பயிலசெய்து மனிதனை மனிதனாக்குவதே புடம் போடுதல் என்பதாகும் சில மனிதர்கள் மனிதர்களாகவே இருப்பதில்லை தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமை பட்டு அவன் கேடுவதுமில்லாம்ல்  அவனை சார்ந்தவர்களையும் சீரழித்துவிடுகிறான் இப்படிப்பட்ட மணிதர்களை தங்கத்தை எவ்வாறு நெருப்பிலிட்டு புடம் போடுகிர்ரகளோ  அதை போல் இவர்களையும் நமது வடலூர் வள்ளல் பெருமான் உணர்த்திய ஜீவகாருண்ய நெறியை எடுத்துரைத்து அவர்களை சான்றோர்கலாக்குவதே புடம் போடுதலாகும்
 
பசி என்று வருபவர்களுக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
 
ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திரவுகோல்
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
 அ.இளவரசன்
அண்ணா தெரு ,
திருவள்ளுவர் நகர்,
ஜமீன் பல்லாவரம்,சென்னை-117
cell no.9940656549
 
--- On Wed, 8/2/12, Maheshkanna <maheshkanna007@gmail.com> wrote:

From: Maheshkanna <maheshkanna007@gmail.com>
Subject: [vallalargroups:4488] புடம் போடுதல் என்றால் என்ன ... யாரேனும் தெரிந்தவர் பகிந்துகொள்ளலாமே ?
To: vallalargroups@googlegroups.com
Date: Wednesday, 8 February, 2012, 3:23 PM

புடம் போடுதல் என்றால் என்ன ... யாரேனும் தெரிந்தவர் பகிந்துகொள்ளலாமே ?


--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)