Dear Mr. Om Ram Babu, Greetings, Thank you very much for your nice Pongal Greetings. I hasten to reciprocate the same in wishing you a very Happy Pongal and Happy and Prosperous New Year. With kind and warm regards, Prof. Dr. K. K. Krishnamurthi (Former Dean, Tamil Nadu Agriculrtual University) President, Indian society for Certification of Organic Products (ISCOP) 2C. Mayflower Meadows, 72, Venkatasamy Road West.R.S. Puram, Coimbatore - 641002 Phone: 94432 43119
--- On Sat, 1/14/12, Ohm Rambabu <rambabuohm@gmail.com> wrote:
From: Ohm Rambabu <rambabuohm@gmail.com> Subject: [vallalargroups:4459] பொங்கல் வாழ்த்து ! To: Date: Saturday, January 14, 2012, 8:27 PM
பொங்கல் வாழ்த்து !
பொங்கல் திருநாளாம் இந்நாளில் பொய்ம்மை மறையும் நன்நாளில் பொங்கல் வாழ்த்துதனை நானும் பொறாமையின்றி கூறிட விழைகிறேன் ! நாட்டில் உள்ளோர் அனைவரும் நாணயமான வாழ்வுதனை நடத்தட்டும் நல்லோரும் வல்லோரும் இணைந்து நானில புத்துலகை அமைக்கட்டும் ! உலகில் வாழும் தமிழரெல்லாம் உயர்ந்த வாழ்வு நடத்தட்டும் உரிமைக்குரலை நாளும் ஒலித்திடவே உண்மையாக யாவரும் உழைக்கட்டும் ! தைமகள் வருகையை எல்லோரும் தவறாமல் எதிர்க்கொண்டு நோக்கட்டும் தமிழரின் தன்மானம் உலகில் தனித்தன்மை யோடு திகழட்டும் ! தைத்திங்கள் முதல்நாள் பிறக்கட்டும் தரணிவாழ் தமிழர்கள் சிறக்கட்டும் பொங்கல் விழாவதுவும் மலரட்டும் பொதுமைக் கருத்துக்கள் உலாவரட்டும் ! எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கட்டும் என்றென்றும் உலகமக்கள் யாவரும் எல்லா வளமும் பெற்றிட்டே ஏற்புடனே திகழ்ந்து மகிழட்டும் !
என்றும் அன்புடன் ஓம் ராம் பாபு -- To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit: http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
|
--
To register to this vallalargroups, and Old Discussions
http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment