எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயமெல்லாம் !
ஜீவகாருண்யமே மொட்சவீட்டின் திறவுகோல்!
ஆண்மீக அன்பர்களுக்கு வந்தனம்!
கொல்லா நெறியே குவலயமெல்லாம் !
ஜீவகாருண்யமே மொட்சவீட்டின் திறவுகோல்!
ஆண்மீக அன்பர்களுக்கு வந்தனம்!
அன்பர்களே இந்த மாய உலகில் நிலையற்ற இந்த உடலை நிலையானவை என நினைத்து பொய் பலசொல்லி பொன்போன்ற காலத்தை வீனடிக்கின்ர்றிர் மாபதகசெயலாம் கொலைகள் பலபுரிந்து உங்கள் வயிற்றை பிணங்கள் புதைக்க கூடிய சுடுகாடாக்கி விடுகின்றீர்கள் சிறு வெளிச்சம் தரக்கூடிய
விட்டில் பூச்சி போல் தண்ணீரே சிறிதும் இல்லாத பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து அற்பசுகத்தை நினைத்து சந்தோஷபடும் மனிதர்களே சற்றே சிந்தித்து பாருங்கள் இவற்றால் நாம் கண்ட பலன் என்ன கடைசியில் ஒன்றும்மில்லை என்ற பதில் தான் கிடைக்கும் எனவே ஆறறிவு படைத்த நமக்கு
கிடைத்த மாபெரும் பொக்கிஷம் நமது வடலூர் வள்ளல் பெருமான்
காட்டிய பேரருள் பெருங்கருணை கொண்ட அருட்பெரும்ஜோதி அருளிய அணையா
ஜோதி பிரகாசத்தை பார்த்தால் நம்முடைய உள்ளம் தெளிவடையும்
இவற்றை எல்லாம் உண்மை அன்பால் சொல்வதற்கு நமது தந்தை அருட்பரும்ஜோதி வருகின்ற தருணம் இது எனவே அன்பர்களே
காலம் குறைவாக உள்ளது விரைந்து விரைந்து அருட்பெரும்ஜோதியின்
ஆண்டவனின் பாதத்தை பற்றி கொள்ளுங்கள் நாம் இந்த மாணிடபிறவி அடைந்ததின் பலன் நமக்கு கிட்டும்
புலை கொலை தவிர்ப்போம் புனிதர்களாக வாழ்வோம் !
பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்
புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற
களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீ
புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற
களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீ
எனவே அன்பர்களே எல்லா உயிர்களையும் தம்முயிர்போல் நினைத்து
ஜீவகாருண்ய சிந்தைனையோடு பசிஎன்று வருபவர்களுக்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அவர்தம் பிணியை போக்கினால் எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் நம்முள்ளே காரியப்படுவார் என்பதி சிறிதும் ஐயமில்லை
பசிஎன்று வருபவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோள் !
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
ஆன்மநேய:அ.இளவரசன்
சன்மார்க்க சங்கம்
34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமீன் பல்லாவரம்,சென்னை- 43
cell no.9940656549
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment