பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் , வள்ளலார் , நமக்கு கொடுத்த நெறிகளை , மூலிகை ரகசியங்கள் மற்றும் தியான பயிற்சிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்று வருகின்றது.
வள்ளலார் இயற்றிய "ஜீவகாருண்ய ஒழுக்கம்" புத்தகம், நிகழ்ச்சியில் கலந்து அனைவருக்கும் "இலவசமாக" வழங்கப்படும்.ஜீவகாருண்ய ஒழுக்கப்படி வாழ்ந்து கொண்டிருக்கும்,சென்னை .சந்தானம் அய்யா அவர்கள் , இந்த மாதம் ,ஜீவகாருண்ய ஒழுக்கத்திற்கு விளக்கம் கொடுப்பார்கள்.
Bangalore Monthly Vallalar Function Details - 2010 | |||||||||||||||||||||||||||
Function | Every Month, First Sunday Programme | ||||||||||||||||||||||||||
Place | Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, | ||||||||||||||||||||||||||
Program Details | ü Salem.Kuppusamy Ayya ( Both Tamil and English)/ Chennai.Santhanam Ayya ( Jeevakarunyam Speech) ü Meditation Techniques ü Breathing Exercise ü Sath-Vichara Question & Answers ü Vallalar Herbals | ||||||||||||||||||||||||||
Timings | 9.30am to 4.30 pm ( 8 Hours)
| ||||||||||||||||||||||||||
Organized by | Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam | ||||||||||||||||||||||||||
Contact Details | Th.Rudramurthy:9844853195 | ||||||||||||||||||||||||||
Date | 7-MAR-2010 4-APR-2010 2-MAY-2010 6-JUN-2010 4-JUL-2010 - Kolappakam.Santhanam Ayya 1-AUG-2010 - Kolappakam.Santhanam Ayya 5-SEP-2010 3-OCT-2010 7-NOV-2010 5-DEC-2010 | ||||||||||||||||||||||||||
Admission | FREE!! FREE!! FREE!! | ||||||||||||||||||||||||||
Availability | ü Vallalar Books ü Herbal Powders ü Arutpa Songs CD ü Salem.Kuppusamy Ayya Speech CD's ü Vallalar Photos etc.. |
Anbudan,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment