கோவையில் 13,14/10/2018
அருட்பெருஞ்ஜோதி🔥🙏🏾 வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் 196ம் ஆண்டு வருவிக்கவுற்ற தினத்தை முன்னிட்டு
🧘♂🧘♀🧘♂🧘♀🧘♂🧘♀🧘♂🧘♀
கோவையில்
ஆன்மீக சத்சங்கப் பெருவிழா
🙇♂📿🙇♂📿🙇♂📿🙇♂📿
👉சாதுக்களின் சன்மார்க்க சத்சங்கம்
👉அறிஞர்களின் அருளுரை
👉திருஅருட்பா இசைக்கச்சோ்ி
👉அன்னதானம்
👨👩👧👨👩👧👦👨👩👦👦👨👩👧👧👩👩👦👩👩👧👪👨👩👧
போன்ற பல்வேறு அருள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
13/10/2018, சனிக்கிழமை,மாலை 5.00 மணி முதல்
14/10/2018 ஞாயிறு, காலை 6.00 மணி முதல்
👉இடம் - மணி மஹால் A/C ,
இராமலட்சுமி நகர், மணீஷ் தியேட்டர் அருகில், பீளமேடு, கோயம்புத்தூர்
👨👩👧👦👨👩👦👦👨👩👧👧👩👩👦👩👩👧👪👨👩👧👨👩👧👦
👉 நிகழ்ச்சி நிரல்
🔥13-10-2018 சனிக்கிழமை
👉மாலை 5:00-5:30 திருஅருட்பா பாராயணம்
👉 5:31-7:00: திருஅருட்பா இசைக் கச்சேரி வழங்குபவர்: தயவுதிரு. கலைச்செல்வன் அவர்கள், சிதம்பரம்.
👉இரவு 7:01-8:15: சிறப்பு சத்சங்கம் - மனிதகுலத்திற்கு உயர்வழி காட்டும் மாண்புடைய மார்க்கம் - சன்மார்க்கம் வழங்குபவர்: பட்டிமன்ற புகழ் முனைவர் தயவுதிரு. த. ராசாராம் அவர்கள்,
👉இரவு 8:16-8:30: தியானம் மற்றும் பிரார்த்தனை.
🔥14-10-2018 ஞாயிறு
👉காலை 6:30-8:30: அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்
👉காலை 9:00-9:15: வரவேற்புரை
👉 காலை 9:16-10:30: சிறப்பு சத்சங்கம் - அறமே கடவுள், வழங்குபவர்: முனைவர் கிருங்கை திரு சேதுபதி அவர்கள், பாண்டிச்சேரி.
👉காலை 10:31-11:45 சிறப்பு சத்சங்கம் - 'தவநேயம் சுத்த சன்மார்க்க நேயம், சத்தியமாம் சிவநேயம், ஓர் விளக்கம்' வழங்குபவர்: தயவுதிரு. மு.பா. பாபு அவர்கள், சென்னை.
👉காலை 11:46- மதியம் 1:00: கேள்வி பதில் நேரம்.
👉மதியம் 2:00-3:00: காணொளி காட்சி
👉3:01-4:30: திருவருட்பா இசைக்கச்சேரி வழங்குபவர்: தயவுதிரு. ஜெயபிரகாஷ் நாராயணன்& குழுவினர், சோமந்துரை சித்தூர்.
👉மாலை 4:31-6:00:சிறப்பு சத்சங்கம் - 'வான்நோக்கி மண்வழி நடப்பவன்- இக்கால மனிதன்'
வழங்குபவர்: கோடையிடி புலவர் தயவுதிரு. கங்கை மணிமாறன் அவர்கள், குத்தாலம்.
👉மாலை 6:01- 6:30 திருவருட்பா பாராயணம் & தியானம்.
👉இரவு 6:31 - 8: 00 சிறப்பு சத்சங்கம் - 'வருவிக்கவுற்ற வள்ளலார்' வழங்குபவர்: தயவுதிரு. முனைவர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் ஆசிரியர் - அமுதசுரபி பத்திரிகை, சென்னை.
👉இரவு 8:01-8:30: ஜோதி வழிபாடு
சிறப்பு அன்னதானம் நடைபெறும்ண
🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼
மேற்கண்ட புண்ணிய காாியத்திற்கு உதவிகள் தேவைப்படுகின்றன
👇👇👇👇👇👇👇👇
சேவை & உதவிகள் செய்ய விரும்பும் அன்பா்கள் தொடா்பு கொள்ளவும்
8838540176 , 9597719535
நிகழ்ச்சி ஏற்பாடு
நண்பர்களுக்கு பகிரவும்
No comments:
+Grab this
Post a Comment