🌇 வள்ளல் பெருமானாரின்
சன்மார்க்கப் பெருநெறிகள்.
🌇 இந்திரிய ஒழுக்கம். 🌇
●●●●●●●●●●●●●●●●●●●●●●
🌇 கொடிய சொல் செவிபுகாது நாத முதலிய ஸ்தோத்திரங்களைக் கேட்டல். 🌇
●●●●●●●●●●●●●●●●●●●●●●
🌌 மெல்லியல் சிவகாம வல்லியுடன் களித்து
விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து
எல்லையில் இன்பந் தரவும் நல்ல சமயந்தான் இது
இங்கும் அங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது.
வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே. 🌌
🌌 எனைத்தும் துன்புஇலா இயலளித்து எண்ணிய
அனைத்தும் தருஞ் சபை அருட்பெருஞ்ஜோதி. 🌌
🌌 பாணிப் பிலதாய்ப் பரவினோர்க்கு அருள்புரி
ஆணிப் பொன் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி. 🌌
🌌 வள்ளலார். 🌌
No comments:
+Grab this
Post a Comment