Monday, October 21, 2013

[vallalargroups:5152] சுத்த சன்மார்க்க தியானம் ( உரைநடை பகுதி - வள்ளலார் ):

சுத்த  சன்மார்க்க தியானம் ( உரைநடை பகுதி - வள்ளலார் ):

புருவ மத்தியில் வெண் தாமரை மலர்ந்திருப்பதாக , அதன் மத்தியில் இந்த வடிவமாம் ஒரு பீடம் இருப்பதாக , அதன் மத்தியில் அசையாது விளங்குகின்ற ஒரு தீபம் இருப்பதாக , அந்த தீப நடுவில் கடவுள் இருப்பதாக பாவித்துக் கொண்டு,"சிவாயநம"  என நா அசையாமல் நிலைக்க வேண்டும். சுத்த சன்மார்க்க யோகமாதி சித்தி எல்லாம் கிடைக்கும்.இதை நம்ப வேண்டும்.

குறிப்பு : இது  திரு அருட்பிரகாச வள்ளலார் கையெழுத்து - தொழுவூர் வேலாயுத முதலியார் புத்தகத்தில் எழுதி இருந்தது.


Please find the attachment for more details...

Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)