Friday, October 11, 2013

[vallalargroups:5129] Today Thought : யாக்கை நிலையாமை

பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநடவாதே.   - திருமந்திரம்


இந்த உடம்பு அழுகி கீழே விழும்போது , நம் சுற்றத்தார், பெண்டிர் , மக்கள் , நம்மை அடுத்தவர்கள் பின் வரார்.நாம் செய்த தவமும் , கொண்ட விரதமும் ( கொல்லா) பின் வரும்.






Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)