அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
அய்யா சொன்னதுபோல் , நாங்களும் ,அம்மாவின் ,திருகரங்களால் ,உணவு பெற ,வாய்ப்பு கிடைத்தது .அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை .
அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,என்றும் அருள் புரிந்து ,அம்மாவின் ஆசி ,நமக்கெல்லாம் ,என்றும் இருந்து ,நாம் அம்மகாட்டிய ஜீவகருண்ய பணியை த,தொடர்வோம் .
என்கேகருணை ,இயற்கையில் உள்ளதோ , அங்கே அருளிய அருட்பெரும்ஜோதி .
உங்கள் அன்பை என்றும் மறவாத ,
பிள்ளை ,
மருதபிள்ளை
2013/10/28 ELAVARASAN ANNAMALAI <elavarasansumathi@gmail.com>
--அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி !தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல் !கார்மேகத்தை ஒத்த மனம்படைத்த தயவு உள்ளம்கொண்ட வடலூர் திரு. சீனி. சட்டையப்பர் அய்யா அவர்களின் துணைவியார் நம்தாய் தயவு திருமதி. மணிமேகலை அம்மாள் அவர்கள் 04-10-2013 அன்று காலை வள்ளல் பெருமானின் திருவடி அடைந்தார்கள்.என்ற செய்தியை அறிந்தவுடன் நம் மனம் அனல்மேல் விழுந்த விட்டில்பூச்சு போல்
துடித்தது நான் எப்பொழுது வடலூர் வந்தாலும் அங்கே இளைப்பாற அருள்நிறைந்த தயவுஇல்லம் உண்டு அதுதான் எமது அருட்தந்தை தயவாளர் சீனி.சட்டையப்பர் அவர்களின்தருமசாலை மற்றும் சுத்தசன்மார்க்கவழிகாட்டியாக வாழ்ந்துகொண்டிருக்கும் அய்யா அவர்களுக்கு உற்றதுணையாக வாழ்ந்து மாதற்குலத்துக்கே பெரும்பேற்றை சேர்த்தவர் நம்முடைய தாய் திருமதி மணிமேகலை அம்மையார்இப்படிப்பட்ட அம்மையார் அவர்களுக்கு நமது வடலூர் வள்ளல்பெருமானிடம் நாயினும் கடையேன் வேண்டி வின்னப்பித்துகொல்வதெல்லாம் மீண்டும் வடலூர் பெருவெளியில்வருவிக்க வேண்டும் நம்தாயின் அருட்கரத்தால் பற்பல உயிர்கள் பசியாரவேண்டும் ...என்றும் உங்கள் ஆருயிர் சேய்ஆன்மநேய .அ.இளவரசன்வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம்34,அண்ணா தெரு ,திருவள்ளுவர் நகர் ,ஜமின் பல்லாவரம் சென்னை-43கைபேசி :9940656549
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.
No comments:
+Grab this
Post a Comment