வானம் = ஆகாயம்
வள்ளல் என்ன சொல்கிறார்?
"பிண்டத்தில் ஆகாயம் புருவ மத்தி". ஆக புருவ மத்தியில் மயில் ஆடுகிறது.
இந்த புருவ மத்தி எது?
வள்ளல் சொல்கிறார்.
"புருவ நடுக்கண் = நெற்றி கண். இதற்கு பூட்டு மற்றும் சாவி உண்டு. அதனை குருவின் மூலம் திறந்து கொள்ளுங்கள்".
புருவ மத்திக்கான சாவியை பெற்று கொண்டு தவம் செய்தால் ஏழு நிற ஒளி அனுபவங்கள் தோன்றும். அதுவே மயில் ஆடுதல். இறைவனின் தண்டம், சிலம்பு போன்ற ஓலிகள் அனுபவங்கள் தோன்றும். மயிலும் குயிலும் ஆடுவது என்பது ஒளி ஒலி அனுபவங்கள் தான். இதனை புருவமத்தியில் தான் அடைய முடியும். இந்த puruvamaththi எது?
அதுவே சிற்சபை. சிற்சபையை பிண்டத்திலும் போற்சபையை அனுபவத்திலும் மட்டுமே கண்டு கொள்ள முடியும்.
சிற்சபை பிண்டத்தில் எங்கு உள்ளது? இதற்கான பதிலை எனது முந்தைய கட்டுரையான குண்டலி - சித்தர்கள் பார்வையில் காணவும்.
2008/11/6 vinayaga moorthy <dpvmoorthy@yahoo.com>
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் (1)
மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி (2)
மயில்குயில் ஆச்சுத டி (3)
துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும் (4)
வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி (5)
வள்ளலைக் கண்டேன டி (6)
சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட் (7)
சோதியைக் கண்டேன டி - அக்கச்சி (8)
சோதியைக் கண்டேன டி (9)
பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் (10)
ஐயரைக் கண்டேன டி - அக்கச்சி (11)
ஐயரைக் கண்டேன டி (12)allow me to give my views.
i think that what vallalar meant is that whatever we see is all but illusions. the only
way to see the real truth is by giving up:
religion/caste:சாதி சமயச் சழக்கை
rituals: துள்ளலை விட்டு
ignorance: பொய்யை
he says that he has given up all the above and he has seen the truth: சோதியைக் கண்டேன டி/ஐயரைக் கண்டேன டி/வள்ளலைக் கண்டேன டி.
and where did vallalal peruman find the truth? at the sitchabai :அக்கச்சி ( the third eye) in tamil the letter ஃ ( ஆயுத எழுத்து ) represents the third eye.
you can try saying the word அக்கச்சி or the letter ஃ you will notice that your tongue touches the soft palate (அந்நாக்கு ).
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment