Thursday, May 27, 2010

[vallalargroups:3041] Request for Prayer

Inbutru Vazga,
 
Dear All,
 
One of our vallalar devotee met with major accident ... His Spinal Guard has affected more....
 
All are requested to pray for speedy recovery...
 
All are requested to pray for Our Devotee Friend Wife Mrs.Usha,Attur...

Surely, All our request will be accepted by Arutperunjothi Andavar..
 
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Re: [vallalargroups:3042] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!

Anbu Thiru Elavarasan Avl.
                                       This is a splendid life example and really I should thank you for narrating the life experience. because more than theories, facts do have deep impacts .So our request to you all brothers and sisters, please share with us such examples as we can in turn show this and discuss in our groups at different places.
Valgha valamudan,
Anbudan,
Bro Maruthapillai

2010/5/26 ELAVARASAN ANNAMALAI <elavarasansumathi@gmail.com>
                                       
See full size imageSee full size imageSee full size image
 
 பசித்திரு           தனித்திரு        விழித்திரு  
 
    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
 
     கொல்லா விரதம் குவலயம்மெல்லாம் ஓங்குக!
     ஜீவகாருண்யமே மோட்ஷ வீட்டின் திறவுகோல்
!
    
  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

என்னையும் பணிகொண்டு  இறவா வரம் அளித்து
அன்னையில் உவந்த  அருட்பெருஞ்சோதி                      (அகவல்)

ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம்!

அன்பு உள்ளம் கொண்ட ஆண்மீக அன்பர்களே ஒரு தாய் தன் பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தின் மிகுதியால் தான் என்னசெய்கிறோம் என்று தெரியாமல் செய்த தவறை நினைத்து வருந்தும் தாயுள்ளம் பற்றி ஒரு சிறுநிகழ்வு பற்றி பார்ப்போம்.

அன்பர்களே சேரவல நாட்டிலேயே பாடியநல்லூர் என்ற ஊரிலே  பண்புமிகுந்த குணவதியான கண்ணம்மாள் என்ற அம்மையார் அவருக்கு இரண்டு பிள்ளைகள்  ஒருவன் பெயர் சந்தானம் இன்னொருவன் பெயர் சாந்தமூர்த்தி  கண்ணம்மாள் அதே ஊரிலே ஏற்றுமதி ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்த்து அதில் வரும் வருமானத்தை கொண்டு தன் இரண்டு பிள்ளைகளையும் சிறப்பாக வளர்த்தால்  இப்படி வாழ்ந்துவரும் வேளையில் கண்ணம்மா தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும்  அதே ஊரில் உள்ள பள்ளியில் சேர்த்து தன பிள்ளைகள் இருவரும் கல்வி பயின்று  அவர்கள் எதிர்காலத்தில் நல்லமுறையில் வாழவேண்டும் என்பது அவளின் ஆசை ஆனால் நடந்தது என்னவென்றால்
 சாந்தமூர்த்தி  நற்பண்பு உள்ளவனாகவும் தெய்வ நம்பிக்கையோடும் சிறந்தமுறையில் கல்விபயின்று பருவ வயதை அடைந்தபோது அமுதா என்ற பெண்ணை தன் தாயின்  பூரண ஆசிர்வாதத் தோடு  திருமணம் செய்துகொண்டு  எப்பொழுதும் அவன் வடலூர் வள்ளல் பெருமான் கண்ட அருட்பெருஞ்சோதி ஆண்டவனை  ஜோதி சொருபமாக வழிபட்டு அவர்  காட்டிய  ஜீவகாருண்ய கொள்கையை தன்வழ்க்கையிலே கடைபிடித்து அதாவது ஒரு சிறுபறவை துன்பத்தினால் வருந்தினாலும் இவன் மணம் அனல்மேல் விழுந்த விட்டில் பூச்சி போல துடித்துபோயவிடுவான் மற்றும்   பசிஎன்று தன் இல்லம் நாடி  வருபவர்களுக்கு  உணவு என்னும் மருந்தை கொண்டு அவர் தம் பசிப்பிணி போக்கி சீறும் சிறப்புமாக  வாழ்ந்து வந்தார்கள்  சாந்தமூர்த்தி தம்பதியர்கள் ஆனால்   இயற்கையின் நியதிக்கு யாரும் தப்பமுடியாது என்பதிர்க்குயேற்ப்ப   அம்மையார் பிள்ளைகளில் ஒருவன் அதாவது சந்தானத்தின் குணங்கள்  செயல்கள் எல்லாம் பிறருக்கு துன்பம் தரக்குடியதாகவே இருந்தன சந்தானம் சரிவர பள்ளிக்கு செல்லாமல் சரியாகவும் படிக்காமல் தீயவர்களின் சேர்க்கையினால் அவன் அருகில் உள்ள மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைபட்டான் ஆகையால் அவனுடைய நண்பன் ஒருவன் மூலமாக அருகில் இருந்த மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்துவிட்டான் அவன் வேலைக்கு சேர்ந்த ஓரிருமாதங்கள் கடந்தன மதுவின் மயக்கம் இவன் மனதை அலைபாயசெய்தது கொஞ்சம் கொஞ்சமாக இவன் மனம்  மதுபழ்க்கத்திர்க்கு அடிமையாகிவிட்டது தினந்தோறும் மது குடித்துவிட்டு விலைமாதர்களின் சகவாசத்தால் பலநாட்கள் அவன் அவனது வீட்டுக்கே செல்வதில்லை அப்படியே சென்றாலும் மது மயக்கத்தோடு சென்று தன  வீட்டில் உள்ள அம்மாவையும் உடன் பிறந்தவனையும் தீய சொற்களால் வசைபாடுவான் இப்படி தன்மகன் தீயவழியில் சென்று கேட்டுவிட்டானே என்று வருந்திய கன்னமாவிர்க்கு ஒரு யோசனை தோன்றியது தன்மகனுக்கு திருமணம் செய்துவைத்தால் ஒருவேளை அவனுக்கு வாழ்க்கை துணையாக வருபவள் இவனை நற்பண்பு உள்ளவனாக மாற்றலாம் என நினைத்து தன் மகனுக்கு திருமணம் செய்துவைக்க பெண்பார்க்களானால் இவன் தான் தீயவன் ஆயிற்றே  ஆகையினால் இவனுக்கு பெண் உள்ளுரில்  தர யாரும் முன்வரவில்லை    கண்ணமா அருகில் உள்ள ஊரிலாவது பெண்பார்க்கலாம் என்று அவர்கள் வாழ்ந்த கிராமத்துக்கு அருகில் கடம்பத்தூர் என்ற கிராமத்தில்  கார்மேகம் கன்னியம்மாள் இவர்களுக்கு ஒரே மகள் அவளின் பெயர் ஆனந்தி பற்றி தரகர்
மூலம்  கேள்விப்பட்டு ஆனந்தியை தன் மகனுக்கு திருமணம் செய்துவைக்கலாம்  என்று கடம்பத்தூருக்கு புறப்பட்டாள் கண்ணம்மா
 
தாங்கள் இல்லத்திற்கு பெண்பார்க்க கண்ணம்மா வருகிறார் என்கின்ற செய்தியை தரகர்மூலம் அறிந்த கார்மேகம்கன்னியம்மாள் தம்பதியர் கண்ணம்மா வருகைக்காக  வாசலில் காத்திருந்தனர்  தாங்கள்  இல்லத்திற்கு அருகில் வந்த கண்ணம்மாவை  இன்முகத்தோடு  வரவேற்று  நலம் விசாரித்து  பிறகு தங்களின் மகளை என்மகனுக்கு பெண்கேட்பதர்க்காக தங்களின் இல்லம் நாடி வந்திருக்கிறேன்  என்று தான் வந்த செய்தியை கார்மேகம் தம்பதியரிடம்  சொல்லிமுடித்தாள் கண்ணம்மா கார்மேகம் தம்பதியர் தாங்கள் மகன் சந்தனத்தின் குணம் அவ்வளவாக சரியில்லை என கேள்விபட்டிருக்கிறோம்  இருந்தாலும் தங்களுடைய உயர்ந்த குணத்துக்காகவும்  நற்பண்புக்காகவும் தாய் பாசத்திர்க்ககவும்  எங்கள் மகளை தாங்கள் மகனுக்கு மணம்முடித்து கொடுக்க சம்மதிக்கிறோம்  எனவே இனி தாங்கள் எங்கள்மகளை தங்கள் மகள் போல் பாவித்து  அவள் வாழ்க்கையை இனிதாக ஆக்குவீர்கள் என    நம்பிக்கையோடு                      உங்களிடம் ஒப்படைக்கிறோம்  என்றனர் கார்மேகம் தம்பதியர்.
கண்ணம்மா கார்மேகம் தம்பதியரிடம் தாங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாமல் தங்களின் மகளை நல்லமுறையில் பார்த்துகொள்கிறேன்  என்று வாக்கு கொடுத்துவிட்டு தன் கிராமத்திற்கு வந்து திருமண நிகழ்வுகளை ஏற்ப்பாடு செய்து நல்லமுறையில் சந்தானம் ஆனந்தி இருவருக்கும் திருமணத்தை நடத்திமுடித்தார்  இனிமையான இல்லறவாழ்க்கையை துவக்க வந்த ஆனந்திக்கு முதல் இரவிலேயே ஏமாற்றம் நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது வாலைகுழைத்து கொண்டு போகும் இடத்திற்கு தான் போகும் என்பதிர்க்கு உதாரணமாக சந்தானத்தின் குணம் மாறவே இல்லை பொறுமையிர் சிறந்த புனிதவதி ஆனந்தி தன் கணவன் என்றாவது ஒருநாள் திருந்துவான்  என்று அவள் தினந்தோறும் அகல்விளக்கின் முன்னாள் அமர்ந்து சிதம்பரம் இராமலிங்கசுவாமி அவர்கள் ஓர் இரவில் எழுதிய அகவலை தினந்தோறும் வாசித்து வந்தால் இப்படி அவள் வாசிக்க  வாசிக்க அதன் உண்மை தத்துவங்களை  உணர்ந்துகொண்டு அகவலின் பெருமைகளை தன் மாமியாருக்கும்  எடுத்துசொல்லி  அவர்களையும் அகவல் ஓத செய்தாள் கண்ணம்மாவும்  மருமகள் ஆனந்தியும் வடலூர் வள்ளல் பெருமான்  அவர்களிடம் மணம்வருந்தி வேண்டிகொள்வதெல்லாம்  சந்தானத்தின் குணங்களை நல்வழி படுத்தி அவரை  நற்பன்புமிக்கவராக மாற்றுங்கள் இறைவா என்று இறை  நம்பிக்கையோடு வாழ்ந்துவந்தார்கள்   இப்படியே சில காலம் ஓடின  காலம் ஒருநாள் மாறும் என்பது போல் சந்தானத்தின் வாழ்க்கையிலும் நடந்து  சந்தனத்திர்ற்கு வயதுமுதிர்ந்துவிட்டது   அவன் தான் இளமையில் செய்த தவறுக்கு எல்லாம் இப்பொழுது பதில்  சொல்லும் நேரம்  அவன் உடல் நோயின்வ்யப்பட்டு  அவதியுறலணன் இப்பொழுது அவனின் இளமை அழகைரசித்த  சீமாட்டிகள் எல்லாம் அவனை இப்பொழுது வெறுத்து ஒதுக்கிவிட்டனர் அவனுடன் சேர்ந்து மது அருந்தி மாமிசம் உண்டவர்கள் எல்லாம் மாயமாய் மறைந்துவிட்டனர் இப்பொழுது  அவனுடைய நித்திய தேவைகளான குளிக்க சாப்பிடகுட அவனால் முடியவில்லை 
அவன் முன் தான் செய்த தவறான செயல்கள்  பெரியவர்களிடம்  பண்பில்லாதவனாக நடந்துகொண்டவிதம் எல்லாவற்றையும்  எண்ணி தினந்தோறும் வருந்திகொண்டிருந்தான்  இப்படி இவன் வருந்திகொண்டிருக்கும் வேளையில் கள்வனுக்கும் கருணை காட்டிய வள்ளல் பெருமான் சந்தானத்தின் கனவில்   தோன்றி தங்கள் தாய் மற்றும் இல்லத்துணைவியார் எம்மிடம்  வேண்டிகொண்டதர்க்காகவும்  தாங்கள் இப்பொழுது உங்களுடைய  இல்லத்திற்கு செல்லுங்கள்  அங்கு உங்களுக்கு ஆச்சிரியம் காத்துகொண்டிருக்கிறது  கூரி மறைந்துவிட்டார்  உடனே சந்தானம் வள்ளல் பெருமான் தன் கனவில் கூறியபடி  தன் இல்லத்திற்கு வந்துசேர்ந்தான் ,நீண்டநாள் கழித்து தன் கணவன் தன்னால் நடக்க கூட முடியாத நிலையில்   வீடு வந்து சேர்ந்த  கணவனை ஒரு குழந்தையை பரமரிப்பதுபோல்  பராமரித்து  அவனுடைய நித்திய தேவைகளை பூர்த்தி செய்து வந்தாள்  ஆனந்தி  சந்தானம் தன் மனைவியை பார்த்து  நான் உனக்கு எவ்வளவு கொடுமைகள் செய்தேன் அவகளைஎல்லாம்  பொறுத்துக்கொண்டு  இப்பொழுது  நான் நோய் வயபட்டிரும் போது  முகம் சுளிக்காமல்  எனக்கு பணிவிடை செய்கிறாயே  இதற்க்கு நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேன் என்று வருந்தினான்  ஆனந்தி தாங்கள்  நீண்டநாள் கழித்து  வந்திருக்கிறிர்கள் மணம் வருந்தவேண்டாம்  தாங்கள்  இன்றுமுதல் திருவிளக்கின் முன் அமர்ந்து அகவல் ஓதி ஜீவகாருண்ய கொள்கைகளை கடைபிடித்து 
வந்தால் அதுவே  தாங்கள் எனக்கு செய்யும் உபகாரமாகும்  என்றால் ஆனந்தி இதை கேட்ட சந்தானம் அன்றுமுதல்  பிற உயிர்கள் படும் துன்பத்தை கண்டு வருந்தி  அதாவது சிறுபறவை மற்றும் மான் முயல் போன்ற  பிற  உயிரினங்கள்   நோயினால் அவதிப்படும் போது அவைகளின் துன்பம் நீக்கி 
 அவைகளை நல்லமுறையில்  வாழசெய்தார் சந்தானம் மற்றும் சிதம்பரம் ராமலிங்கசுவாமி அவர்களின்  முக்கிய லட்சியமாகிய  ஏழைகளின் பசி போக்குதல்  எனவே சந்தனமும் பிறர்பசியை கண்டு மணம் பொறுக்காமல் சாலை தொடங்கி அதில் நித்திய    அன்னதானம் செய்ய தொடங்கினார்கள்  சந்தானம் தம்பதியர் பசி என்று யார் வந்தாலும் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று  அவர்களின் அரும் பசியை போக்கினார்கள் அதைப்போலவே   தபசிகள்  பாமர ஏழைகள்  எல்லாம் சந்தானத்தை வாழ்த்தி சென்றார்கள்  இப்படியே  சில காலம் கடந்தன ஒருவன்  உள்ளன்போடு  செய்யும் செயல்களை பார்த்து கடவுள் அனுகிரகம் புரிவார்   என்பதிர்க்கு உதாரணமாக  சந்தானத்தின் நோய் முற்றிலுமாக  குணம் அடைந்து அவனுடல் முன்பிருந்தது போலவே மாறின  இப்படி  தன் உடல் நிலை நல்ல முறையில் குணம் அடைந்ததற்க்கு இறைவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவருக்கு நன்றி கூறி  தன்  இறுதி வாழ்நாள்வரை தம்முடைய இனிய குடும்பத்தோடு இல்லறத்தை செவ்வனே நடத்தி  இனிமையாக வாழ்ந்துவந்தார்கள்
 
எனவே அன்பர்களே நாமும் தினந்தோறும் அகல்விளக்கின் முன்னாள் அமர்ந்து ஆறுதிருமுறைகளும் உள்ளடங்கிய வாசித்து   பசி என்று வந்தவருக்கு உணவு என்னும் மருந்தை கொண்டு  அவர் தம் பசிப்பிணி போக்கி  வந்தால் எல்லாம் வல்ல இறைவன் அருட்பெருஞ்சோதி நம்முள்ளே காரியப்படுவார்  என்பதில் சிறிதும் ஐயமில்லை .
 
பசி என்று வந்தவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்  
 ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல்
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
 
அ.இளவரசன்
வள்ளலார் உயிர்க்கொலை தடுப்பு இயக்கம் 
நெ.34, அண்ணா தெரு,
திருவள்ளுவர் நகர், 
ஜமீன் பல்லாவரம் ,
சென்னை -600043
கைபேசி :9940656549,9677160065  
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Re: [vallalargroups:3040] STORY: "நான் பெற்ற லாபம், எல்லாவற்றையும் விட்டு விட்டதனால் வந்தது" -வள்ளலார்

Dear All.
I pray for your friends wife to get well soon.

2010/5/26 MARUDHANAYAGAM P. <readjothi@gmail.com>
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Dear,
our friend wife (M.USHA w/o Muthukumar.s,residing at Attur town)had a delivery last week in salem hospital, the child is well but now mother M.USHA is unconsciousness condition.treatment is going on,no improvement, so i request our all anbarkal PLEASE to PRAY for her .
by
MARUDHANAYAGAM.P
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

On 5/26/10, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
[13.Story-779672.jpg] 

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

RE: [vallalargroups:3039] STORY: "நான் பெற்ற லாபம், எல்லாவற்றையும் விட்டு விட்டதனால் வந்தது" -வள்ளலார்

DEAR ALL,
            I PRAY TO GET WELL & FOR GOOD HEALTH.

Thanks & Regards

D.Kannan

From: vallalargroups@googlegroups.com [vallalargroups@googlegroups.com] On Behalf Of MARUDHANAYAGAM P. [readjothi@gmail.com]
Sent: Wednesday, May 26, 2010 8:02 PM
To: vallalargroups@googlegroups.com
Subject: Re: [vallalargroups:3036] STORY: "நான் பெற்ற லாபம், எல்லாவற்றையும் விட்டு விட்டதனால் வந்தது" -வள்ளலார்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Dear,
our friend wife (M.USHA w/o Muthukumar.s,residing at Attur town)had a delivery last week in salem hospital, the child is well but now mother M.USHA is unconsciousness condition.treatment is going on,no improvement, so i request our all anbarkal PLEASE to PRAY for her .
by
MARUDHANAYAGAM.P
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

On 5/26/10, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:3038] “சர்வ வல்லபவராகிய தனித் தலைமை” கடவுள் யார் ? (வள்ளலார்)

வள்ளலார் தாம் கைப்பட எழுதிய "சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெரு விண்ணப்பத்தில்" இருந்து ..

"இயற்கை உண்மை நிறைவாகி உள்ள " ஓர் சுத்த சிவானுபவ வெளியில், 

"இயற்கை  விளக்க நிறைவாகி விளங்கிய" அருட்பெருஞ்சோதி சொரூபராய்,  

"இயற்கை இன்ப நிறைவாகி ஓங்கிய" சிவானந்த ஒருமை திருநடச் செய்கையை,    

எல்லா உயிர்களும் இன்படைதல் பொருட்டு திருவுளக் கருணையால் செய்து அருளுகின்ற

சர்வ வல்லபவராகிய தனித் தலைமை கடவுளே ...................... (வள்ளலார்)

"சர்வ வல்லபவராகிய தனித் தலைமை" கடவுள் யார் ?
எல்லா உயிர்களும் இன்படைதல் பொருட்டு திருவுளக் கருணையால் செய்து அருளுகின்ற சர்வ வல்லபவராகிய தனித் தலைமை கடவுளே…. 
    1. "இயற்கை உண்மை",
    2. "இயற்கை  விளக்கம்"
    3. "இயற்கை இன்பம்" 
"சர்வ வல்லபவராகிய தனித் தலைமை" எங்கே இருக்கிறார் ?
"இயற்கை உண்மை நிறைவாகி உள்ள " ஓர் சுத்த சிவானுபவ வெளியில் இருக்கிறார்.
  1.  "சர்வ வல்லபவராகிய தனித் தலைமை" எவ்வாறு இருக்கிறார் ?
    "இயற்கை  விளக்க நிறைவாகி விளங்கிய" அருட்பெருஞ்சோதி சொரூபராய் இருக்கிறார்.
 
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:3035] Publication

Return of Saint Vallalar in the form of a book

 "Blessing with light to knowledge, without teaching

     Building basics to my basis, Grace of Glowing Glory

     Between end and the beginning, averting all of the six 

   Affirming supreme nature, Grace of Glowing Glory"

Agaval

This book unfolding in English under the title "UNISOUL UNIVERSE" is a conclusion of a truthful research undertaken for the last ten years in the philosophy of Saint Ramalinga Vallalar against the background of almost all the religions and spiritual traditions. The scientific revelations of the saint above the scientific innovations so far made in nuclear physics, genetics and cosmology present Saint Vallalar to the world as the Scientist of the Scientists.

This project has been designed with the sole intention of propagating the ideals of the Saint to the West in particular and the world in general to create the reign of grace  in peace on the crust of this earth.

The publication of this book has been set against the background of Sathya Gnana Sabai at Vadalur on Thai Poosam day on 20th January, 2011.

The sale proceeds of this publication would be funded only for further researches and subsequent enlarged editions and publications associated with Saint Vallalar.

With this declaration, I humbly invite all the souls to unite on this occasion at Vadalur to receive a copy and record your suggestions to create the Reign of Grace on our earth.

With regards

Sivajayakumar

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Wednesday, May 26, 2010

Re: [vallalargroups:3036] STORY: "நான் பெற்ற லாபம், எல்லாவற்றையும் விட்டு விட்டதனால் வந்தது" -வள்ளலார்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Dear,
our friend wife (M.USHA w/o Muthukumar.s,residing at Attur town)had a delivery last week in salem hospital, the child is well but now mother M.USHA is unconsciousness condition.treatment is going on,no improvement, so i request our all anbarkal PLEASE to PRAY for her .
by
MARUDHANAYAGAM.P
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

On 5/26/10, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
[13.Story-779672.jpg] 

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:3037] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!

See full size imageSee full size imageSee full size image
 
 பசித்திரு           தனித்திரு        விழித்திரு  
 
    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
 
     கொல்லா விரதம் குவலயம்மெல்லாம் ஓங்குக!
     ஜீவகாருண்யமே மோட்ஷ வீட்டின் திறவுகோல்
!
    
  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

என்னையும் பணிகொண்டு  இறவா வரம் அளித்து
அன்னையில் உவந்த  அருட்பெருஞ்சோதி                      (அகவல்)

ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம்!

அன்பு உள்ளம் கொண்ட ஆண்மீக அன்பர்களே ஒரு தாய் தன் பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தின் மிகுதியால் தான் என்னசெய்கிறோம் என்று தெரியாமல் செய்த தவறை நினைத்து வருந்தும் தாயுள்ளம் பற்றி ஒரு சிறுநிகழ்வு பற்றி பார்ப்போம்.

அன்பர்களே சேரவல நாட்டிலேயே பாடியநல்லூர் என்ற ஊரிலே  பண்புமிகுந்த குணவதியான கண்ணம்மாள் என்ற அம்மையார் அவருக்கு இரண்டு பிள்ளைகள்  ஒருவன் பெயர் சந்தானம் இன்னொருவன் பெயர் சாந்தமூர்த்தி  கண்ணம்மாள் அதே ஊரிலே ஏற்றுமதி ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்த்து அதில் வரும் வருமானத்தை கொண்டு தன் இரண்டு பிள்ளைகளையும் சிறப்பாக வளர்த்தால்  இப்படி வாழ்ந்துவரும் வேளையில் கண்ணம்மா தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும்  அதே ஊரில் உள்ள பள்ளியில் சேர்த்து தன பிள்ளைகள் இருவரும் கல்வி பயின்று  அவர்கள் எதிர்காலத்தில் நல்லமுறையில் வாழவேண்டும் என்பது அவளின் ஆசை ஆனால் நடந்தது என்னவென்றால்
 சாந்தமூர்த்தி  நற்பண்பு உள்ளவனாகவும் தெய்வ நம்பிக்கையோடும் சிறந்தமுறையில் கல்விபயின்று பருவ வயதை அடைந்தபோது அமுதா என்ற பெண்ணை தன் தாயின்  பூரண ஆசிர்வாதத் தோடு  திருமணம் செய்துகொண்டு  எப்பொழுதும் அவன் வடலூர் வள்ளல் பெருமான் கண்ட அருட்பெருஞ்சோதி ஆண்டவனை  ஜோதி சொருபமாக வழிபட்டு அவர்  காட்டிய  ஜீவகாருண்ய கொள்கையை தன்வழ்க்கையிலே கடைபிடித்து அதாவது ஒரு சிறுபறவை துன்பத்தினால் வருந்தினாலும் இவன் மணம் அனல்மேல் விழுந்த விட்டில் பூச்சி போல துடித்துபோயவிடுவான் மற்றும்   பசிஎன்று தன் இல்லம் நாடி  வருபவர்களுக்கு  உணவு என்னும் மருந்தை கொண்டு அவர் தம் பசிப்பிணி போக்கி சீறும் சிறப்புமாக  வாழ்ந்து வந்தார்கள்  சாந்தமூர்த்தி தம்பதியர்கள் ஆனால்   இயற்கையின் நியதிக்கு யாரும் தப்பமுடியாது என்பதிர்க்குயேற்ப்ப   அம்மையார் பிள்ளைகளில் ஒருவன் அதாவது சந்தானத்தின் குணங்கள்  செயல்கள் எல்லாம் பிறருக்கு துன்பம் தரக்குடியதாகவே இருந்தன சந்தானம் சரிவர பள்ளிக்கு செல்லாமல் சரியாகவும் படிக்காமல் தீயவர்களின் சேர்க்கையினால் அவன் அருகில் உள்ள மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைபட்டான் ஆகையால் அவனுடைய நண்பன் ஒருவன் மூலமாக அருகில் இருந்த மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்துவிட்டான் அவன் வேலைக்கு சேர்ந்த ஓரிருமாதங்கள் கடந்தன மதுவின் மயக்கம் இவன் மனதை அலைபாயசெய்தது கொஞ்சம் கொஞ்சமாக இவன் மனம்  மதுபழ்க்கத்திர்க்கு அடிமையாகிவிட்டது தினந்தோறும் மது குடித்துவிட்டு விலைமாதர்களின் சகவாசத்தால் பலநாட்கள் அவன் அவனது வீட்டுக்கே செல்வதில்லை அப்படியே சென்றாலும் மது மயக்கத்தோடு சென்று தன  வீட்டில் உள்ள அம்மாவையும் உடன் பிறந்தவனையும் தீய சொற்களால் வசைபாடுவான் இப்படி தன்மகன் தீயவழியில் சென்று கேட்டுவிட்டானே என்று வருந்திய கன்னமாவிர்க்கு ஒரு யோசனை தோன்றியது தன்மகனுக்கு திருமணம் செய்துவைத்தால் ஒருவேளை அவனுக்கு வாழ்க்கை துணையாக வருபவள் இவனை நற்பண்பு உள்ளவனாக மாற்றலாம் என நினைத்து தன் மகனுக்கு திருமணம் செய்துவைக்க பெண்பார்க்களானால் இவன் தான் தீயவன் ஆயிற்றே  ஆகையினால் இவனுக்கு பெண் உள்ளுரில்  தர யாரும் முன்வரவில்லை    கண்ணமா அருகில் உள்ள ஊரிலாவது பெண்பார்க்கலாம் என்று அவர்கள் வாழ்ந்த கிராமத்துக்கு அருகில் கடம்பத்தூர் என்ற கிராமத்தில்  கார்மேகம் கன்னியம்மாள் இவர்களுக்கு ஒரே மகள் அவளின் பெயர் ஆனந்தி பற்றி தரகர்
மூலம்  கேள்விப்பட்டு ஆனந்தியை தன் மகனுக்கு திருமணம் செய்துவைக்கலாம்  என்று கடம்பத்தூருக்கு புறப்பட்டாள் கண்ணம்மா
 
தாங்கள் இல்லத்திற்கு பெண்பார்க்க கண்ணம்மா வருகிறார் என்கின்ற செய்தியை தரகர்மூலம் அறிந்த கார்மேகம்கன்னியம்மாள் தம்பதியர் கண்ணம்மா வருகைக்காக  வாசலில் காத்திருந்தனர்  தாங்கள்  இல்லத்திற்கு அருகில் வந்த கண்ணம்மாவை  இன்முகத்தோடு  வரவேற்று  நலம் விசாரித்து  பிறகு தங்களின் மகளை என்மகனுக்கு பெண்கேட்பதர்க்காக தங்களின் இல்லம் நாடி வந்திருக்கிறேன்  என்று தான் வந்த செய்தியை கார்மேகம் தம்பதியரிடம்  சொல்லிமுடித்தாள் கண்ணம்மா கார்மேகம் தம்பதியர் தாங்கள் மகன் சந்தனத்தின் குணம் அவ்வளவாக சரியில்லை என கேள்விபட்டிருக்கிறோம்  இருந்தாலும் தங்களுடைய உயர்ந்த குணத்துக்காகவும்  நற்பண்புக்காகவும் தாய் பாசத்திர்க்ககவும்  எங்கள் மகளை தாங்கள் மகனுக்கு மணம்முடித்து கொடுக்க சம்மதிக்கிறோம்  எனவே இனி தாங்கள் எங்கள்மகளை தங்கள் மகள் போல் பாவித்து  அவள் வாழ்க்கையை இனிதாக ஆக்குவீர்கள் என    நம்பிக்கையோடு                      உங்களிடம் ஒப்படைக்கிறோம்  என்றனர் கார்மேகம் தம்பதியர்.
கண்ணம்மா கார்மேகம் தம்பதியரிடம் தாங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாமல் தங்களின் மகளை நல்லமுறையில் பார்த்துகொள்கிறேன்  என்று வாக்கு கொடுத்துவிட்டு தன் கிராமத்திற்கு வந்து திருமண நிகழ்வுகளை ஏற்ப்பாடு செய்து நல்லமுறையில் சந்தானம் ஆனந்தி இருவருக்கும் திருமணத்தை நடத்திமுடித்தார்  இனிமையான இல்லறவாழ்க்கையை துவக்க வந்த ஆனந்திக்கு முதல் இரவிலேயே ஏமாற்றம் நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது வாலைகுழைத்து கொண்டு போகும் இடத்திற்கு தான் போகும் என்பதிர்க்கு உதாரணமாக சந்தானத்தின் குணம் மாறவே இல்லை பொறுமையிர் சிறந்த புனிதவதி ஆனந்தி தன் கணவன் என்றாவது ஒருநாள் திருந்துவான்  என்று அவள் தினந்தோறும் அகல்விளக்கின் முன்னாள் அமர்ந்து சிதம்பரம் இராமலிங்கசுவாமி அவர்கள் ஓர் இரவில் எழுதிய அகவலை தினந்தோறும் வாசித்து வந்தால் இப்படி அவள் வாசிக்க  வாசிக்க அதன் உண்மை தத்துவங்களை  உணர்ந்துகொண்டு அகவலின் பெருமைகளை தன் மாமியாருக்கும்  எடுத்துசொல்லி  அவர்களையும் அகவல் ஓத செய்தாள் கண்ணம்மாவும்  மருமகள் ஆனந்தியும் வடலூர் வள்ளல் பெருமான்  அவர்களிடம் மணம்வருந்தி வேண்டிகொள்வதெல்லாம்  சந்தானத்தின் குணங்களை நல்வழி படுத்தி அவரை  நற்பன்புமிக்கவராக மாற்றுங்கள் இறைவா என்று இறை  நம்பிக்கையோடு வாழ்ந்துவந்தார்கள்   இப்படியே சில காலம் ஓடின  காலம் ஒருநாள் மாறும் என்பது போல் சந்தானத்தின் வாழ்க்கையிலும் நடந்து  சந்தனத்திர்ற்கு வயதுமுதிர்ந்துவிட்டது   அவன் தான் இளமையில் செய்த தவறுக்கு எல்லாம் இப்பொழுது பதில்  சொல்லும் நேரம்  அவன் உடல் நோயின்வ்யப்பட்டு  அவதியுறலணன் இப்பொழுது அவனின் இளமை அழகைரசித்த  சீமாட்டிகள் எல்லாம் அவனை இப்பொழுது வெறுத்து ஒதுக்கிவிட்டனர் அவனுடன் சேர்ந்து மது அருந்தி மாமிசம் உண்டவர்கள் எல்லாம் மாயமாய் மறைந்துவிட்டனர் இப்பொழுது  அவனுடைய நித்திய தேவைகளான குளிக்க சாப்பிடகுட அவனால் முடியவில்லை 
அவன் முன் தான் செய்த தவறான செயல்கள்  பெரியவர்களிடம்  பண்பில்லாதவனாக நடந்துகொண்டவிதம் எல்லாவற்றையும்  எண்ணி தினந்தோறும் வருந்திகொண்டிருந்தான்  இப்படி இவன் வருந்திகொண்டிருக்கும் வேளையில் கள்வனுக்கும் கருணை காட்டிய வள்ளல் பெருமான் சந்தானத்தின் கனவில்   தோன்றி தங்கள் தாய் மற்றும் இல்லத்துணைவியார் எம்மிடம்  வேண்டிகொண்டதர்க்காகவும்  தாங்கள் இப்பொழுது உங்களுடைய  இல்லத்திற்கு செல்லுங்கள்  அங்கு உங்களுக்கு ஆச்சிரியம் காத்துகொண்டிருக்கிறது  கூரி மறைந்துவிட்டார்  உடனே சந்தானம் வள்ளல் பெருமான் தன் கனவில் கூறியபடி  தன் இல்லத்திற்கு வந்துசேர்ந்தான் ,நீண்டநாள் கழித்து தன் கணவன் தன்னால் நடக்க கூட முடியாத நிலையில்   வீடு வந்து சேர்ந்த  கணவனை ஒரு குழந்தையை பரமரிப்பதுபோல்  பராமரித்து  அவனுடைய நித்திய தேவைகளை பூர்த்தி செய்து வந்தாள்  ஆனந்தி  சந்தானம் தன் மனைவியை பார்த்து  நான் உனக்கு எவ்வளவு கொடுமைகள் செய்தேன் அவகளைஎல்லாம்  பொறுத்துக்கொண்டு  இப்பொழுது  நான் நோய் வயபட்டிரும் போது  முகம் சுளிக்காமல்  எனக்கு பணிவிடை செய்கிறாயே  இதற்க்கு நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேன் என்று வருந்தினான்  ஆனந்தி தாங்கள்  நீண்டநாள் கழித்து  வந்திருக்கிறிர்கள் மணம் வருந்தவேண்டாம்  தாங்கள்  இன்றுமுதல் திருவிளக்கின் முன் அமர்ந்து அகவல் ஓதி ஜீவகாருண்ய கொள்கைகளை கடைபிடித்து 
வந்தால் அதுவே  தாங்கள் எனக்கு செய்யும் உபகாரமாகும்  என்றால் ஆனந்தி இதை கேட்ட சந்தானம் அன்றுமுதல்  பிற உயிர்கள் படும் துன்பத்தை கண்டு வருந்தி  அதாவது சிறுபறவை மற்றும் மான் முயல் போன்ற  பிற  உயிரினங்கள்   நோயினால் அவதிப்படும் போது அவைகளின் துன்பம் நீக்கி 
 அவைகளை நல்லமுறையில்  வாழசெய்தார் சந்தானம் மற்றும் சிதம்பரம் ராமலிங்கசுவாமி அவர்களின்  முக்கிய லட்சியமாகிய  ஏழைகளின் பசி போக்குதல்  எனவே சந்தனமும் பிறர்பசியை கண்டு மணம் பொறுக்காமல் சாலை தொடங்கி அதில் நித்திய    அன்னதானம் செய்ய தொடங்கினார்கள்  சந்தானம் தம்பதியர் பசி என்று யார் வந்தாலும் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று  அவர்களின் அரும் பசியை போக்கினார்கள் அதைப்போலவே   தபசிகள்  பாமர ஏழைகள்  எல்லாம் சந்தானத்தை வாழ்த்தி சென்றார்கள்  இப்படியே  சில காலம் கடந்தன ஒருவன்  உள்ளன்போடு  செய்யும் செயல்களை பார்த்து கடவுள் அனுகிரகம் புரிவார்   என்பதிர்க்கு உதாரணமாக  சந்தானத்தின் நோய் முற்றிலுமாக  குணம் அடைந்து அவனுடல் முன்பிருந்தது போலவே மாறின  இப்படி  தன் உடல் நிலை நல்ல முறையில் குணம் அடைந்ததற்க்கு இறைவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவருக்கு நன்றி கூறி  தன்  இறுதி வாழ்நாள்வரை தம்முடைய இனிய குடும்பத்தோடு இல்லறத்தை செவ்வனே நடத்தி  இனிமையாக வாழ்ந்துவந்தார்கள்
 
எனவே அன்பர்களே நாமும் தினந்தோறும் அகல்விளக்கின் முன்னாள் அமர்ந்து ஆறுதிருமுறைகளும் உள்ளடங்கிய வாசித்து   பசி என்று வந்தவருக்கு உணவு என்னும் மருந்தை கொண்டு  அவர் தம் பசிப்பிணி போக்கி  வந்தால் எல்லாம் வல்ல இறைவன் அருட்பெருஞ்சோதி நம்முள்ளே காரியப்படுவார்  என்பதில் சிறிதும் ஐயமில்லை .
 
பசி என்று வந்தவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்  
 ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல்
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
 
அ.இளவரசன்
வள்ளலார் உயிர்க்கொலை தடுப்பு இயக்கம் 
நெ.34, அண்ணா தெரு,
திருவள்ளுவர் நகர், 
ஜமீன் பல்லாவரம் ,
சென்னை -600043
கைபேசி :9940656549,9677160065  
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:3034] STORY: "நான் பெற்ற லாபம், எல்லாவற்றையும் விட்டு விட்டதனால் வந்தது" -வள்ளலார்

[13.Story-779672.jpg] 

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Re: [vallalargroups:3033] short time u get all things

dear all,

neengal ellorum ethuvarai veen kaalam kazhithathu pol eniyum irukkaathir, andavar varukindra tharunam ithu.

vadalur vaarunkal, jothi dharisanam seyyunkal,

sanmaarga vazhi vaarunkal, arul perunkal.

neenkalum, ungal kuzhanthaikalaiyum saivathai unnunkal. 

mathi theliyum

vithi maarum

ulagam muzhuvathum saivarkalaga maara vendum.

vallalar kanavu nanavaaga vendum.

maru piravi illaa peru adaiyunkal.

vallalar sonnathu pola,

braman ini pirappikka vallano.

yosiyunkal.

--- On Wed, 5/26/10, Vallalar Groups <vallalargroups@gmail.com> wrote:

From: Vallalar Groups <vallalargroups@gmail.com>
Subject: [vallalargroups:3030] நமது குற்றத்தை விசாரித்தல் - 3
To: "Vallalar Groups" <vallalargroups@googlegroups.com>
Date: Wednesday, May 26, 2010, 11:39 AM

சத்விசாரம் - நமது குற்றத்தையும் , இறைவனின் பெருமையினையும் விசாரித்தல் ...

நமது குற்றத்தை விசாரிக்க "வள்ளலார்" நமக்கு கொடுக்கும் குறிப்புகள்.....

கடுமையேன்! வஞ்சக் கருத்தினேன்!! பொல்லாக்
       கண்மனக் குரங்கனேன்! கடையேன்!!
நெடுமை ஆண்பனைபோல் நின்ற வெற்றுடம்பேன்!
        நீசனேன்! பாசமே உடையேன்!!
நடுமைஒன் றறியேன்! கெடுமையிற் கிளைத்த
        நச்சு மாமரம் எனக் கிளைத்தேன்!
கொடுமையே குறித்தேன்! அம்பலக் கூத்தன்
        குறிப்பினுக் கென்கட வேனே!!!

  (ஆற்றாமை) திருஅருட்பா-3285
 
Anbudan,
Vallalar Groups
 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:3032] Vallalar Herbals : புளியாரை

புளியாரை 

        மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு கீரைகளின் பங்கு அளப்பரியது. கீரைகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் மனித உடலின் வளர்ச்சிக்கு அவசியத் தேவையானவை. தினமும் உணவில் கீரையை சேர்த்துக் கொள்பவர்கள் மருத்துவரை அணுக வேண்டியதில்லை. முதுமையிலும் இளமைத் துடிப்புடன் இருப்பார்கள். நீண்ட ஆயுளோடும் சுறுசுறுப்போடும் வாழ்வார்கள்.

நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கீரையின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துவருகிறோம். இம்மாத இதழில் தமிழகம் முழுவதும் பரந்து காணப்படும் புளியாரைக் கீரையின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும், ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது.

இதனை புளியாக்கீரை, புளிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Puliyarai

English - Indian sorrel

Telugu - Pulichinta

Malayalam - Paliyarel

Sanskrit - Changeri

Hindi - Tinpatiya

Bot. Name - Oxalis corniculata

புளியாரைக் கீரை இந்தியாவின் வெப்பப் பகுதிகளில் ஏராளமாக பரந்து காணப்படும்.

புளியாரையின் மருத்துவக் குணங்களைப் பற்றி பல நூல்களில் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பித்த மயக்கமறும் பேருலகின் மானிடர்க்கு

நித்தமருள் வாதகபம் நேருமோ - மெத்தனவே

மூலக் கிராணியறும் மூல வுதிரமறுங்

கோலப் புளியாரைக்கு                  - அகத்தியர் குணபாடம்

பித்த மயக்கத்தைப் போக்கும்

சிலருக்கு உடலில் பித்த நீர் அதிகமாகி இரத்தத்தில் கலந்து தலைவலி, மயக்கத்தை உருவாக்கும். இவ்வாறு மயக்கம் ஏற்படுபவர்கள் வாரம் இருமுறை புளியாரைக் கீரையை துவையலாகவோ, மசியலாகவோ உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் எற்படும் பாதிப்புகள் குறையும்.

மூல நோயைக் குணப்படுத்த

அசீரணக் கோளாறாலும், வாயுக்களின் சீற்றத்தாலும் மலச்சிக்கலாலும் மூல நோய் உருவாகிறது. மூலத்தில் புண் ஏற்பட்டு பல பாதிப்புகளை உருவாக்குகிறது. இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புளியாரைக் கீரை அருமருந்தாகும்.

புளியாரைக் கீரையை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி அதனுடன் பூண்டு, வெங்காயம், தேங்காய், மிளகாய், மிளகு சேர்த்து நெய்விட்டு வதக்கி துவையலாக அரைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய், மூல வாயு, உள்மூலம், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.

பசியைத் தூண்ட

மன உளைச்சலாலும் மனச்சிக்கலாலும் சிலர் பசியின்றி தவிப்பார்கள். இவர்களுக்கு சிறிது சாப்பிட்டாலும் கூட வயிறு நிறைந்தது போல் இருக்கும். இவர்கள் புளியாரைக் கீரையை பருப்பு கலந்து நெய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்குவதோடு நன்கு பசியும் உண்டாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

இன்றைய இரசாயன உணவுகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கிறது. இதனால் அடிக்கடி ஜலதோஷம், இருமல், காய்ச்சல் என பல நோய்கள் உடலை எளிதில் தாக்குகின்றன.

இவர்கள் புளியாரைக் கீரையை துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு பலத்தையும் கொடுக்கும்.

தலைவலி நீங்க

தலைவலியால் அவதியுறுபவர்கள் புளியாரைக் கீரையுடன் வெள்ளைப் பூண்டு சேர்த்து அரைத்து நெற்றியின் மீது பற்று போட்டால் தலைவலி நீங்கும். இதனுடன் சிறிது பெருங்காயமும் சேர்ப்பது நல்லது.

கட்டிகள் குணமாக

பொதுவாக உடல் சூட்டினால் ஏற்படும் வெப்பக் கட்டிகள் மீது புளியாரைக் கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் கட்டிகள் பழுத்து எளிதில் உடைந்து புண்கள் குணமாகும்.

முகப்பரு நீங்க

புளியாரைக் கீரையோடு சிறிது பன்னீர் விட்டு அரைத்து முகத்தில தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கி முகம் பளபளக்கும்.

பாலுண்ணி, மரு நீங்க

புளியாரைக் கீரையை சாறெடுத்து அதனுடன் சிறிது மிளகு பொடி, வெண்ணெய் கலந்து பாலுண்ணி, மரு மீது தடவி வந்தால் வெகு விரைவில் இவை காய்ந்து உதிர்ந்துவிடும்.

குன்ம நோய்களுக்கு

புளியாரைக் கீரையை நன்கு அரைத்து அதனுடன் தேவையான அளவு பசுவின் மோர் சேர்த்து தினமும் காலை வேளையில் அருந்திவந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயுக்கோளாறு, குன்ம நோய்கள், மூல நோய்கள் குண-மா-கும். ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பூரண பலனை அடையலாம்.

இந்த மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, காரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கண்கள் குளிர்ச்சியடைய

கணினியில் அதிக நேரம் வேலைசெய்பவர்களின் கண்கள் அதிக சூடாகி வறட்சியடையும். இதனால் கண் நரம்புகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். இவர்கள் புளியாரைக் கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு அந்த நீரில் கண்களை அடிக்கடி கழுவி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன் கண் பார்வை நரம்புகள் பலப்படும்.

புளியாரைக் கீரையோடு உப்பு, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், இவற்றைத் தகுந்த அளவு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் பாலியல் சம்பந்தப்பட் நோய்கள் குணமாகும்.

நல்ல சுவையுடன், மருத்துவப் பயன் கொண்ட புளியாரைக் கீரையை கிடைக்கும் காலங்களில் உணவில் சேர்த்து பயனடையுங்கள்.

With regards
Balamurugan

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:3030] நமது குற்றத்தை விசாரித்தல் - 3

சத்விசாரம் - நமது குற்றத்தையும் , இறைவனின் பெருமையினையும் விசாரித்தல் ...

நமது குற்றத்தை விசாரிக்க "வள்ளலார்" நமக்கு கொடுக்கும் குறிப்புகள்.....

கடுமையேன்! வஞ்சக் கருத்தினேன்!! பொல்லாக்
       கண்மனக் குரங்கனேன்! கடையேன்!!
நெடுமை ஆண்பனைபோல் நின்ற வெற்றுடம்பேன்!
        நீசனேன்! பாசமே உடையேன்!!
நடுமைஒன் றறியேன்! கெடுமையிற் கிளைத்த
        நச்சு மாமரம் எனக் கிளைத்தேன்!
கொடுமையே குறித்தேன்! அம்பலக் கூத்தன்
        குறிப்பினுக் கென்கட வேனே!!!

  (ஆற்றாமை) திருஅருட்பா-3285
 
Anbudan,
Vallalar Groups
 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:3029] Greetings from sadhu janagiraman,malaysia.

---------- Forwarded message ----------
From: Vallalar Trust <vallalartrust@gmail.com>
Date: Tue, May 25, 2010 at 8:28 PM
Subject: greetings from sadhu janagiraman,malaysia.
To: vallalar groups <vallalargroups@gmail.com>, vallalartrust@gmail.com

arutperunjothi mahamanthra in taxi,malaysia,

--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarspace.com/vallalartrust

--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Tuesday, May 25, 2010

[vallalargroups:3028] Vallalar Photo with High Resolution - Photoshop Format

Inbutru Vazga

Dear Sankar,
 
please download it from here...
 
Thanks...
Vallalar Groups

On 25 May 2010 11:45, sankar umachandran <sankaru19@gmail.com> wrote:

Dear Sir,
 
Kindly Send me Vallalar Image within Jyothi in High resolution jpeg format
 
U. Sankar

--

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Re: [vallalargroups:3031] Real meaning of Light ( Jyothi )

Dear Sir,
 
Kindly Send me Vallalar Image within Jyothi in High resolution jpeg format
 
U. Sankar

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:3027] சத்விசாரம் - நமது குற்றத்தை விசாரித்தல் - 2

சத்விசாரம் - நமது குற்றத்தையும் , இறைவனின் பெருமையினையும் விசாரித்தல் ...

நமது குற்றத்தை விசாரிக்க "வள்ளலார்" நமக்கு கொடுக்கும் குறிப்புகள்.....
  1. கற்றமேலவர் தம் உறவினைக் கருதேன்.
  2. கலகர் தம் உறவினிற் களித்தேன்.
  3. உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் .
  4. உலகியற் போகமே உவந்தேன்.
  5. செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன் .
  6. தெய்வம் ஒன்
றெனும் அறிவறியேன்.
  • குற்றமே உடையேன்.
  • அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே...,

                                (ஆற்றாமை) திருஅருட்பா-3284

    Anbudan,
    Vallalar Groups

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

    --
    To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
     
    To change the way you get mail from this group, visit:
    http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
     
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
     
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    Monday, May 24, 2010

    Re: [vallalargroups:3026] Celebrating household functions

    Dear Balamurugan
    Thank you for your kind advice and the extract from Vallal peruman advise
    Anbudan
    Siva

    On Mon, May 24, 2010 at 3:01 PM, balamurugan d <to.dbala@gmail.com> wrote:
    Dear Shiva,

                  Try to do Annadhanam for Poor at your Grahapravesam Function
    this the Best one.
                         
              அன்னதானம் செய்யுங்கள்     
               அருளை அடையுங்கள்.          
      
    with warm regards,
    Balamurugan.

    On Mon, May 24, 2010 at 3:13 AM, Vallalar Groups <vallalargroups@gmail.com> wrote:

    Inbutru Vazga

    Dear Shiva Kumar,

    We everyone has to understand our perman core concept....

    Our perman ultimate aim is "Everyone has to live blissful life"....

    That will come only through "compassion"...

    How can we show compassion to others.....?

    Some Ways:

    1. Make understand everyone the value of the "HUMAN BODY" by giving small Packet books related to vallalar
    2. During Home function, arrange One Sanmarkka Speaker 10 to 15 minutes.
    3. Start Your Home Function with Vallalar agaval Parayanam or Any Other Vallalar Songs
    4. Try to give vallalar concepts such as vegetarian importance, jeevakarunyamin the form of packet sized books, or Pamplets to the function attendees
    5. In Our Birthday / Marriage etc... Instead giving Coconut / Eversilver  Vessels to the attendees give Vallalar CD's / Books / Songs / Speeches etc... 

    NOTE: I AM DOING IN MY HOME FUNCTION / RELATIVE FUNCTION. Interested persons can contact me for this.... 99022-68108
     
    Anbudan,,,,

    On Mon, May 24, 2010 at 3:23 PM, Shiv Kumar <shivonline@gmail.com> wrote:
    Dear All,
    I would like to know who Vallal Perumans Sanmargis celebrate Grahapravesam.
    Traditionally this is ritual based but as Vallal peruman is against all rituals I am wondering if he has specifically advised on how such occasions must be celebrated.

    anbudan

    Siva

    --
    To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
     
    To change the way you get mail from this group, visit:
    http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
     
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
     
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    --
    Anbudan,
    Vallalar Groups

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

    --
    To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
     
    To change the way you get mail from this group, visit:
    http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
     
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
     
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    --
    Regards,
    Balamurugan.D

    Popular Posts

    Contact Form

    Name

    Email *

    Message *

    Translitrator(English to Tamil)

    Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

    Translate

    Translator

    Subscribe-(Free)