🔥 மனிதரும் தேவரும். 🔥
●●●●●●●●●●●●●●●●●●●●●●
🔥 அறிவினது உயர்ச்சியினாலும் தாழ்ச்சியினாலும் தேவரென்றும் மனிதரென்றும் சொல்லப்பட்டதே தவிர வேறே எந்தக் காரணத்தினாலும் அல்ல.
🔥 ஆனால் தயை விசேஷமிருக்க வேண்டியது என்பது அறிவு உயர்ச்சியில் அடங்கிவிட்டது.
🔥 தேவர்களுக்கு 4 கையென்பது ஈகைப்பற்றிய தயை விசேஷத்தைக் குறித்துச் சொன்னதே தவிர வேறல்ல.
🔥 ஆகையால் தயவே வடிவமாக இருக்கிறவர்களே புண்ணிய தேகிகள். அவர்களே தேவர்களுமாவார்கள் .🔥
🔥 மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்களித்தனை.
🔥 உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க .
🔥 சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை. 🔥
🔥 வள்ளல் பெருமான். 🔥
●●●●●●●●●●●●●●●●●●●●●
No comments:
+Grab this
Post a Comment