Dear All,
Which is the only one I want from you(God)?
- எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும் எய்துக
- பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக
- இருமையினும இன்பம் எய்தினும் எய்துக
- வழுவகைத் துன்பமே வந்திடினும் வருக
- மிகுவாழ்வு வந்திடினும் வருக
- வறுமை வருகினும் வருக
- மதி வரினும் வருக
- அவமதி வரினும் வருக
- உயர்வோடிழிவகைத் துலகின் மற்றெது வரினும் வருக
- அலதெது போகினும் போக
- நின்இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம்
கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும்
கதிமருந் துதவுநிதியே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத
கமலகுஞ் சிதபாதனே
அருட்பா-2576
Anbudan,
Vallalar Groups
Click Subscribe to this Vallalargroups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment