Wednesday, January 7, 2009

[vallalargroups:1069] திரை என்பது எதை குறிக்கிறது?

"அருளே நம் இனம் "-வள்ளலார்

ஆன்மீக செல்வங்களே,


வள்ளலார் பேருப தேசத்தில்    இருந்து ..
திரைகள் நீங்கினால் "இறைவனை" தரிசிக்கலாம் .
  1. சுத்த மாயா திரை
  2. அசத்த மாயா திரை
 
சுத்த மாயா திரை என்பது எதை குறிக்கிறது ?
அசத்த மாயா திரை என்பது எதை குறிக்கிறது ?

மேலும், வள்ளலார் குறிபிடுகிறார் ..
இறைவன் வந்தவுடன் கண்டிப்பாக ஒரு திரையை மட்டும் நீக்குவார் என்று ...
 
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு ...
 

அருளை
நோக்கி ...
ஆன்மீக ஆன்மாக்கள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)