Tuesday, September 9, 2008

[vallalargroups:670] வள்ளலார் யாருக்கு உணவு கொடுக்க சொல்கிறார் ? - எத்தனை பேருக்கு - பசியை நீக்குவதால் என்ன பயன் ?

Ella Uyirgalum Inbutru Vazga


வள்ளலார் யாருக்கு உணவு கொடுக்க சொல்கிறார் ?

- ஆதரவே இல்லாத ஏழைக்கு

- உள்ளபடி பசித்த ஏழைக்கு

எத்தனை பேருக்கு கொடுக்க சொல்கிறார் ?

தங்கள் தரத்திற்குத் தக்கபடி

பசியை நீக்குவதால் என்ன பயன்

  • பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட சீவகாருணிய முள்ள சமுசாரிகளுக்குக் கோடையில் வெயிலும் வருத்தாது,
  • மண்ணும் சூடு       செய்யாது -
  • பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்கமாட்டா -
  •  விடூசிகை* விஷக்காற்று விஷசுரம் முதலிய அசாத்திய பிணிகளுமுண்டாகா -
  • அந்தச் சீவகாருணியமுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள் -
  • அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள் -
    சீவகாருணிய முள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசை யில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும் -
  • வியாபரத்தில் தடையில்லாமல் லாபங்களும், உத்தியோகத்திற்      கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும் -
  • சுற்றங்களாலும் அடிமைகளாலும் சூழப்படுவார்கள் -
    துஷ்டமிருகங்களாலும் துஷ்ட ஜந்துக்களாலும் துஷ்டப் பிசாசுகளாலும் துஷ்ட தெய்வங்களாலும் பயஞ்செய்யப்படார்கள் -
  • சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது.
Reference : Vallalar Jeevakarunya Olzkkam  - ஜீவகாருண்ய ஒழுக்கம் (Part-1)

Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)