Dear Friends,
என்னை ஏறா நிலை மிசை ஏற்றி விட்டது "தயவு" - வள்ளலார்
ஒருமை தான் "தயவு" க்கு காரணம்...
ஒருமை தான் "தயவு" க்கு காரணம்...
Today we got lot of answers. One more answer for "ஒருமை"
ஒருமை எப்போது ,எப்படி , எவ்வாறு வரும் ?
- "ஒருமை", தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடும்.
- "ஒருமை",பிற உயிர்களுக்கு இம்சை செய்யாத போது கூடும்.
- "ஒருமை",பிறர் செய்யினும் தான் சகித்து நடக்கும் போது கூடும்.
- "ஒருமை",சீவர்கள் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும், கேட்ட போதாயினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஏற்படும்.
- எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணும் போது ஏற்படும்.
- "ஒருமை",உலகினில் உயிர்களுக்கு உறும் இடையுறு எல்லாம் விலக , நீ அடைந்து விலக்குக மகிழ்க சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக" என்ற போது ஏற்படும் .
- "ஒருமை",எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்ற போது ஏற்படும்.
- "ஒருமை",தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் ஏற்படும்.
- "ஒருமை",ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால் ஏற்படும்.
Anbudan,
Vallalar Karthikeyan
Subscribe vallalar groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment