Monday, September 26, 2011

[vallalargroups:4338] Fwd: vallalar images for printing

---------- Forwarded message ----------
From: Vallalar Trust <vallalartrust@gmail.com>
Date: Sat, Sep 24, 2011 at 5:52 PM
Subject: vallalar images for printing
To: pjkk_sayang@yahoo.com, velan534@gmail.com, janagiraman26 <janagiraman26@gmail.com>

Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi

Pls. view this photos

by 

sadhu janagiraman

--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarspace.com/vallalartrust

--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarspace.com/vallalartrust

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Thursday, September 22, 2011

[vallalargroups:4334] Fw: AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்):வள்ளலாருக்கு கோவில் கட்டி வழிபடும் ஒரு இஸ்லாமிய தம்பதி

----- Forwarded Message -----
From: valli <valli_sat@yahoo.com>
To: valli_sat@yahoo.com
Sent: Thursday, September 22, 2011 10:48 AM
Subject: AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்):வள்ளலாருக்கு கோவில் கட்டி வழிபடும் ஒரு இஸ்லாமிய தம்பதி

valli has sent you a link to a blog:

Blog: AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்)
Post: வள்ளலாருக்கு கோவில் கட்டி வழிபடும் ஒரு இஸ்லாமிய தம்பதி
Link: http://www.aanmigakkadal.com/2011/09/blog-post_2180.html

--
Powered by Blogger
http://www.blogger.com/

[vallalargroups:4331] vallalar english magazine

-- ARUTPERUNJOTHI,VALLALAR ENGLISH MAGAZINE.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Monday, September 19, 2011

[vallalargroups:4340] Fwd: விருத்தாசலம் திருஅருட்பிரகாச வள்ளலார் அறக்கட்டளை-இன் விண்ணப்பம்

                       தயவு

   அருட்பெருஞ்ஜோதி              அருட்பெருஞ்ஜோதி

 தனிப்பெருங்கருணை              அருட்பெருஞ்ஜோதி

         சன்மார்க்க அன்பர்களுக்கு விண்ணப்பம்

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்,

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் தனிபெரும் கருணையால்,வள்ளல் பெருமான்

வந்து வணங்கிய திருமுதுகுன்றம் என்கின்ற விருத்தாசலம் என்னும் இடத்தில் திருஅருட்பிரகாச வள்ளலார் அறக்கட்டளை 14-ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது.

நமது அறக்கட்டளை-இன் கீழ் வள்ளலார்குடில்(அருட்சித்தி சபை)-

(முதியோர்& குழந்தைகள் காப்பகம்)மற்றும் பல சேவைகள் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் திருஅருளால் நடைபெற்றுவருகின்றன.

தொடக்க ஆண்டு

செயல்பாடுகள்

1.1997

நித்யஅன்னதானம்(தினமும் 3 வேலையும்)

2.1997

ஆடைதானம்

3.2001

சன்மார்க்க சிந்தனை முகாம்

4.2005

இலவச ஹோமியோ மருத்துவ முகாம்

5.2006

இலவச குழந்தைகள் காப்பகம்

6.2006

இலவச முதியோர் காப்பகம்

7.2006

இலவச கல்வி வகுப்புகள்(டியுசன்)

8.2007

மாத பூசஜோதி வழிபாடு

9.2007

பிரம்ம முகூர்த்த வழிபாடு

10.2010

அருட்சித்தி சபை

11.2011

அருள்சபை

போன்ற செயல்பாடுகள் நடைபெருகின்றன,மேலும் முதியோர்& குழந்தைகள் அதிகமாக வந்தவண்ணம் உள்ளதால் நமது அறக்கட்டளை_இன் கட்டடத்தை விரிவு செய்ய

வேண்டிய நிலை உள்ளது,எனவே நமது அறக்கட்டளை வளாகத்தின் பின்புறம் உள்ள இடத்தில் புதிய  கட்டடம் கட்ட திருவருட் துணையால் முடிவு செய்ய பட்டுள்ளது.

எனவே இந்த அருட்பணியில் தாங்களும்,தங்கள் சுற்றத்தாரும் பங்குபெற வேண்டும்

என் ஆன்மநேய உரிமையால் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

  எல்லா உயிர்களும் இன்பற்று வாழ்க!

                 இப்படிக்கு:

 தலைவர் மற்றும் அறங்காவலர்கள்,

திருஅருட்பிரகாச வள்ளலார் அறக்கட்டளை,

வள்ளலார்குடில்(அருட்சித்தி சபை),

வள்ளலார் சாலை,

சாய்ராம் நகர்(அரசு மருத்துவமணைக்கு தென்புறம்)

விருத்தாசலம்-606001,

கடலூர்(மாவட்டம்)

தமிழ்நாடு.

Ph:9865104682,9865007204,9952654143.

      நன்கொடையாளர்களுக்கு 80-G பிரிவின் படி வரிவிலக்கு உண்டு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:4335] 189-VALLALAR BIRTH DAY PROGRAM IN MALAYSIA

ARUTPERUNJOTHI,ALL ARE INVITED FOR VALLALAR BIRTH DAY PROGRAM IN KL,MOORE DETAILS PLEASE READ THE ATTACHMENT. FORWAD THIS ATTACH TO YOUR FRIENDS.THANK YOU.

--
Best Regards,
SADHU JANAGIRAMAN.,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
H/P-017 3899801.
www.vallalarspace.com/vallalartrust

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:4332] 189-VALLALAR BIRTH DAY PROGRAM IN MALAYSIA

ARUTPERUNJOTHI,ALL ARE INVITED FOR VALLALAR BIRTH DAY PROGRAM IN KL,MOORE DETAILS PLEASE READ THE ATTACHMENT. FORWAD THIS ATTACH TO YOUR FRIENDS.THANK YOU.

--
Best Regards,
SADHU JANAGIRAMAN.,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
H/P-017 3899801.
www.vallalarspace.com/vallalartrust

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Wednesday, September 14, 2011

[vallalargroups:4330] VALLALAR-ARUL PORANA SIDHI YOGAM

You have been sent 31 pictures.

DSCN6105.JPG
DSCN6109.JPG
DSCN6112.JPG
DSCN6113.JPG
DSCN6116.JPG
DSCN6118.JPG
DSCN6119.JPG
DSCN6120.JPG
DSCN6121.JPG
DSCN6122.JPG
DSCN6123.JPG
DSCN6127.JPG
DSCN6129.JPG
DSCN6132.JPG
DSCN6143.JPG
DSCN6145.JPG
DSCN6148.JPG
DSCN6161.JPG
DSCN6165.JPG
DSCN6171.JPG
DSCN6173.JPG
DSCN6178.JPG
DSCN6180.JPG
DSCN6181.JPG
DSCN6182.JPG
DSCN6197.JPG
DSCN6198.JPG
DSCN6202.JPG
DSCN6206.JPG
DSCN6221.JPG
DSCN6224.JPG

These pictures were sent with Picasa, from Google.
Try it out here: http://picasa.google.com/

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:4327] vallalar message

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெரும்ஜோதி 

                                                       இது ரகசியம் 
  
       40  தாங்கள் 'சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை' என்பதை கடைபிடிக்க வேண்டும்.
       
       41. தாங்கள் தேக முதலிய கருவிகளை ஜாக்கிரதையாக நடத்திக் கொண்டு சிவத்தியான சகிதராக இருங்கள்.

       42. தேகதிட முண்டாகும்படி உபசரித்துக் கொண்டு ஜாக்கிரதையாக தியானித்துக் கொண்டிருக்க.

       43. தேக முதலிய கருவிகளை செவ்வையாக நிறுத்தி - பஞ்சாக்ஷரியும் திருவடியும் ஒன்றே நமது நேயம்.

       44. செல்லும்போது செலுத்துவேன் சிந்தையை வெல்லும்போது விடுவேன் வெகுளியை.

       45. தியான மயமானால் பொசிப்பு மாறும்.

       46. சுக்கிலம் மேலேற்றும் பழக்கத்திற்கு பத்தியம்; தூக்கம், சோம்பல் ஆகாது,
              1. ஹிதமஹிதம் கெட - திரோதனம் கெடும்;
              2. இருவினை யொப்பாள் - மாமாயை பஞ்சக்ரித்தியம் போம்.
              3. முன்னிலையான அவன் அவள் அது நீங்கிப்  பரமாகக் கண்டால் - கர்மம் கெடும்.
              4. வடிவின் வாசனை கெட - மாயை நீங்கும்.
              5. சிவானுபவம் மேலிட - ஆணவம் கெடும்.
              6. கடவுளைக்காண உண்மையாக விரும்பில் அழுதகண்ணீர் மாறுமா ? ஆகாரத்தில் இச்சை செல்லுமா?
              7. ' இங்கு வந்திருக்கிறவர்கள் எல்லாம் , அதிகாரம் பண்ண வந்திருக்கின்றார்கள். நீ என்னைப்போல் ஏழை. தனிமையாய் ஜாக்கிரதையாய்  இரு.
             8. ' கவலை வேண்டாம். உள்ளும் புறமும் ஒரு துணையாக வள்ளல் இருக்க வாட்டம் ஏன்'?
             9. அநித்தியம் என்பது, அரிபிரமாதிகளுக்கு உள்ளது, முத்தியடையும் வரையில்  தேகம் இருக்க வேண்டும்,
              
--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarspace.com/vallalartrust

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Tuesday, September 13, 2011

[vallalargroups:4326] Fwd: VALLALAR PROGRAM IN MALAYSIA

FYI

---------- Forwarded message ----------
From: Vallalar Trust <vallalartrust@gmail.com>
Date: Thu, Sep 8, 2011 at 12:59 PM
Subject: VALLALAR PROGRAM IN MALAYSIA
To: vallalar groups <vallalargroups@gmail.com>, vallalargroups@googlegroups.com

ARUTPERUNJOTHI,ALL ARE INVITED FOR "ARUL POORNA SIDDHI YOGAM" A TWO DAYS VALLALAR MEDITATION,PRAYER,YOGA AND HERBALE & HEALTH TIPS.PLACE:  SIVANADA ASHRAM,BATUCAVE.10,11 TH SEP SAT,SUN(7AM-7PM).ENTRANCE FREE.PLEASE FORWAD THIS MESSAGE TO YOUR FRIENDS.TAHNK YOU.

NOW I AM IN MALAYSIA,MY NO-017-3899801.

--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarspace.com/vallalartrust

--
Inbutru Vazga,
Dear Devotee,

Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:4324] மியன்மார் நாட்டில் வள்ளலார் விழா

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வணக்கம.
மியன்மார் நாட்டில் வள்ளலார் விழா நாளது 5-10-2011 ம் நாள்
நடைபெறவுள்ளது. தாங்கள் அனைவரும் வருகைதந்தால் சிறப்பாய் இருக்கும் என்று
சங்கத்தினர் நம்புகின்றனர்.
மேலும் இவ்விழாவில் கண்காட்சி அரங்கம் ஒன்றை அமைக்க விரும்பி அதற்கான
தகவல்கள் படங்கள் போன்றவற்றை தயாரித்து வருகிறேன்.அதற்காக சில உதவிகளை
எதிர்பார்க்கிறேன். உங்கள் அமைப்பினர் வள்ளலார் கண்காட்சி அமைத்து
நடத்திய படங்களைக் கண்டேன்.
They have planned to organize vallalar exhibition (20 to 30 banners) +
Projector(Vallalar concepts during night time)
அந்த பதாகைகளின் பிரதிகள் மின்னஞ்சற்
படங்களாக்க் கிடைக்கச் செய்ய இயலுமா..?
உங்கள் இனிய பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
விழா அழைப்பிதழ் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்..
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/1fb4b5895cd1f41e?pli=1

I could not send you through my mail because today our internet
connection is too slow and poor condition.
Pls help me your Vallalar exhibition format through PDF and convey
your PDF to my mail.
That I will download here and I could arrange into VInyal Posters.

நன்றி,
என்றுமினிய,
சோலை.தியாகராஜன்.

--

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Monday, September 12, 2011

[vallalargroups:4320] vallalar birth day program in myanmar

ARUTPERUNJOTHI,PLEASE READ THE ATTACHMENT,THANK YOU
--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarspace.com/vallalartrust

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:4321] Must Watch Video : Chidambaram Temple Seva - Isha Foundation

"So when I went to the Chidambaram temple, I was almost in tears. Whoever built this temple are not ordinary people. At a time when there was no machinery, when there were no trucks, no cranes -- tremendous human beings. As engineers, as artists, as human beings -- incredible people. Now, we are keeping it like a dump. We cannot build a place like that, but can't we at least maintain this place for what it is? Even if you do not believe in the sanctity of the place, at least just as a monument, as a work of art, can't we keep it well?"
- Sadhguru
Watch Must Video

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:4320] Great Tamil Scholar - Saint thirugnana Sambhandhar

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

kazumala mudupathik kavuNiyan kaTTurai

kazumala mudupathik kavuNiyan kaTTurai

kazumala mudupathik kavuNiyan kaTTurai

kazumala mudupathik kavuNiyan kaTTurai

Meaning:
(Though all the four lines appear the same in this padhikam they mean 
different. For convenience the above song is presented in the following 
form to asociate with the meaning.
 
Kazumal   amudhu padhikka  uLn^i  an  kaTTu  urai
kazu  malam  udhu  padhi  kavuNi  ankaN  thu  urai
kazum   alam amudhu  padhi kam uNiyan kaTTu urai
kazumalam  mudhupadhik  kavuNiyan  kaTTu  urai)
 
Linewise meaning:
1. You are born through the filthy liquid and die off.
2. (To get rid of the above said birth death cycle) removing the filth 
(three impurities - ANavam, kanmam, mAya) One who captures my mind 
praise that Lord.
3. Though the Lord is like Nectar, He, Who goes on alms with the 
creator's skull, is unrealisable Glory to those who are lost in the 
filth of mAya. 
4. Chant the hymn of sambandhar who came in the the kavuNiya (kauNTinya) 
lineage singing the very old holy place thirukkazumalam (sirkazi)

--
Kindness is the language that the blind can see the deaf hear.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Sunday, September 11, 2011

[vallalargroups:4325] சத்ய ஞான சபை கிணறு

நான் சமீபத்தில் வடலூர் சென்றிருந்த போது, அங்குஉள்ள கிணற்றில் ( சத்ய ஞான சபை கிணறு )பிளாஸ்டிக் பாட்டில்களும், பிளாஸ்டிக்  குப்பைகளும், இறந்த தவளையும், கிடக்க கண்டேன். மனம்  மிகவும் புண்பட்டது.
வள்ளலார் கங்கைக்கும் இந்த கிணற்றிக்கும் தொடர்பு உள்ளதாக கூறி உள்ளார். மக்கள் அந்த தண்ணீரை கால் கழுவ, பாத்திரம் கழுவ மட்டுமே பயன் படுத்தும் நிலையில் உள்ளது. தயவு செய்து இதை கவனிக்க வேண்டும். இறைப்பதர்க்கு மட்டும் இடம் விட்டு அந்த கிணற்றை வலை போட்டு முடுதல் வேண்டும்.
தயவு செய்து இதை கவனித்தல் வேண்டும்.                    நன்றி.   வள்ளி.

Thursday, September 8, 2011

Re: [vallalargroups:4323] Uniqueness of Vallalar and Sutha sanmargam

DEAR SIR
    IF GOD PERMITS US WE CAN DISCUSS OPVER PHONE
9894765247
REGARDS
DAYAVUDAN
SAYEEGANESH

On Sun, Aug 14, 2011 at 8:14 AM, ram kumar <muaythai007@gmail.com> wrote:

hi,
         friends.i am new to this vallalar sites.what type of pratices given in u r sangam..if anyone reacht he level of vallalar  after so many years of vallalar life??????
i need the correct path of our early siddhas and vallalar paths...anybody help me???

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:4328] How to avoid negative thoughts - Question from Shiva

Be blessed by divine sir,

I had this doubt from quite a long time.
It has been mentioned that by undertaking the herbs like vallarai,Thoothvalai,musumus...we can reduce our intensity of thoughts..
Please let me know whether only unwanted -ve thoughts which are deeply imprinted in our subconscious mind are going to erased from mind or anything else is going to happen..
If so what about intellectual knowledge which we have acquired through studies.
Please provide me with as much as clarity as possible...
Awaiting for your reply ..
Shiva Kumar B M
Bangalore

Relpy

Hi,
Humans think that their happiness comes from the mind, It is wrong, it's an illusion, its only pleasure., where ever there is pleasure , pain is bound to be there , they are two sides of the same coin. Mind is the sea in which like waves thoughts arise, sometimes, thoughts are pleasant and sometimes they are painful. 
At the intellectual level one can learn to avoid painful thoughts and have pleasant thoughts only. But there are other and higher centers of consciousness; learning about them is called spiritual knowledge and divine knowledge. Entering into those regions is called YOGA, GNANA and all types of spiritual practices. Though they are very hard to attain, they are not impossible.

There are only two things in human life to learn, one is to think correctly, orderly, clearly and to the point. This is called concentrated thinking or DHARANA in yogic terminology.
The next thing to learn is to still the mind and eradicate thoughts.

Correct thinking can be learnt by learning logic, computer science and Socratic dialogues written by Plato. Going beyond thoughts and awakening the pure intelligence of the soul, the Aathman and God head are possible by practicing YOGA, MEDITATION and other spiritual disciplines. Then you will be able to control and go beyond thoughts. These higher centers of consciousness are : Intuition or the seventh degree of knowledge, insight or the eighth degree of knowledge, the capacity to enter into the kingdom of God , which is the ninth degree of knowledge.

Finally the ultimate and the tenth degree of knowledge called the mind of light is attained by constantly and singularly thinking of God only and fusing ones consciousness with the consciousness of GOD. In short there are 10 degrees of knowledge in the ladder of creation, man is at the 6th stage of thought but so far he has not fully attained even that sixth stage. He has to scale up the other four rungs of the ladder of knowledge.

Saint Ramalinga has simplified the whole process of attaining super consciousness in a single act oflove and compassion, by p[practicing compassion towards all beings and by devotion to the Lord Arutperum Jothi inside the spirit of one's self at the center of one's head called 'Chit Sabha'. One can attain it easily, its a short cut and a straight forward one because Love is not a thought, it is not an emotion as we wrongly think. It is ultimate knowledge and wisdom, it is also the power of God himself with which He is creating and sustaining the universe. The number of beings human, animal or plant or otherwise, you are capable of loving with your whole being as your own self. You are going up in the ladder of super consciousness.

Love is the embodiment of higher knowledge; compassion is the human counter part of divine grace. Swami Vallalar in his mahopadesa says that it was only total compassion towards all beings that transformed his consciousness as well as his body into those of divine light.

All these things have been already explained in ever so many letters and lectures. So humbly requestyou to go through my CDs and books. We can talk about higher things in Sutha Sanmarga for all these are basics.

Particularly I want you to read my book in tamil called " அறிவு நிலைகள் பத்து " [ ten degrees of knowledge], published by "Tamizhini Publishes", 67, Peters Road, Royapettha, Chennai - 600 014.Phone : 98841 96552.

For any question and queries , please call me on 91 98427 51510

Thanks R.Kuppusamy 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:4329] VALLALAR PROGRAM IN MALAYSIA

ARUTPERUNJOTHI,ALL ARE INVITED FOR "ARUL POORNA SIDDHI YOGAM" A TWO DAYS VALLALAR MEDITATION,PRAYER,YOGA AND HERBALE & HEALTH TIPS.PLACE:  SIVANADA ASHRAM,BATUCAVE.10,11 TH SEP SAT,SUN(7AM-7PM).ENTRANCE FREE.PLEASE FORWAD THIS MESSAGE TO YOUR FRIENDS.TAHNK YOU.

NOW I AM IN MALAYSIA,MY NO-017-3899801.

--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarspace.com/vallalartrust

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Monday, September 5, 2011

[vallalargroups:4316] விருத்தாசலம் திருஅருட்பிரகாச வள்ளலார் அறக்கட்டளை-இன் விண்ணப்பம்

                       தயவு

   அருட்பெருஞ்ஜோதி              அருட்பெருஞ்ஜோதி

 தனிப்பெருங்கருணை              அருட்பெருஞ்ஜோதி

         சன்மார்க்க அன்பர்களுக்கு விண்ணப்பம்

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்,

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் தனிபெரும் கருணையால்,வள்ளல் பெருமான்

வந்து வணங்கிய திருமுதுகுன்றம் என்கின்ற விருத்தாசலம் என்னும் இடத்தில் திருஅருட்பிரகாச வள்ளலார் அறக்கட்டளை 14-ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது.

நமது அறக்கட்டளை-இன் கீழ் வள்ளலார்குடில்(அருட்சித்தி சபை)-

(முதியோர்& குழந்தைகள் காப்பகம்)மற்றும் பல சேவைகள் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் திருஅருளால் நடைபெற்றுவருகின்றன.

தொடக்க ஆண்டு

செயல்பாடுகள்

1.1997

நித்யஅன்னதானம்(தினமும் 3 வேலையும்)

2.1997

ஆடைதானம்

3.2001

சன்மார்க்க சிந்தனை முகாம்

4.2005

இலவச ஹோமியோ மருத்துவ முகாம்

5.2006

இலவச குழந்தைகள் காப்பகம்

6.2006

இலவச முதியோர் காப்பகம்

7.2006

இலவச கல்வி வகுப்புகள்(டியுசன்)

8.2007

மாத பூசஜோதி வழிபாடு

9.2007

பிரம்ம முகூர்த்த வழிபாடு

10.2010

அருட்சித்தி சபை

11.2011

அருள்சபை

போன்ற செயல்பாடுகள் நடைபெருகின்றன,மேலும் முதியோர்& குழந்தைகள் அதிகமாக வந்தவண்ணம் உள்ளதால் நமது அறக்கட்டளை_இன் கட்டடத்தை விரிவு செய்ய

வேண்டிய நிலை உள்ளது,எனவே நமது அறக்கட்டளை வளாகத்தின் பின்புறம் உள்ள இடத்தில் புதிய  கட்டடம் கட்ட திருவருட் துணையால் முடிவு செய்ய பட்டுள்ளது.

எனவே இந்த அருட்பணியில் தாங்களும்,தங்கள் சுற்றத்தாரும் பங்குபெற வேண்டும்

என் ஆன்மநேய உரிமையால் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

  எல்லா உயிர்களும் இன்பற்று வாழ்க!

                 இப்படிக்கு:

 தலைவர் மற்றும் அறங்காவலர்கள்,

திருஅருட்பிரகாச வள்ளலார் அறக்கட்டளை,

வள்ளலார்குடில்(அருட்சித்தி சபை),

வள்ளலார் சாலை,

சாய்ராம் நகர்(அரசு மருத்துவமணைக்கு தென்புறம்)

விருத்தாசலம்-606001,

கடலூர்(மாவட்டம்)

தமிழ்நாடு.

Ph:9865104682,9865007204,9952654143.

      நன்கொடையாளர்களுக்கு 80-G பிரிவின் படி வரிவிலக்கு உண்டு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)